ETV Bharat / bharat

நெகிழி இல்லா துர்க்கை கோயில்! - Plastic free nation

ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவை நெகிழி இல்லா நகரமாக மாற்றும் நோக்கில், அங்கு பிரசித்தி பெற்ற கனக துர்க்கை கோயில் நிர்வாகம் கோயில் வளாகத்தில் நெகிழிக்கு தடை விதித்துள்ளது.

Plastic campaign story
Plastic campaign story
author img

By

Published : Jan 22, 2020, 5:36 PM IST

கிருஷ்ணா நதி கரையோரத்தில் உள்ள இந்திரகிலாட்ரி மலையில் அமைந்துள்ள புகழ் பெற்ற துர்க்கை அம்மன் கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகைதருகின்றனர். அவர்கள் கோயிலுக்குள் நெகிழியை கொண்டுவரக்கூடாது என கோயில் நிர்வாகம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை மீறும் பக்தர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பகுதியை நெகிழியற்ற தூய்மையான நகராக மாற்ற அரசு, தொண்டு நிறுவனங்கள், சூழலியல் ஆர்வலர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நகரின் முக்கிய சுற்றுலாத் தளமான கனக துர்க்கா கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கனோர் வருவதால், விழா காலங்களில் நெகிழி பயன்பாடு வெகுவாக உயர்வது வழக்கம்.

பெரும்பாலான பக்தர்கள் பூஜை பொருட்களை நெகிழி பைகளில் கொண்டுவந்த நிலையில், தற்போது துணிப்பைகள் மட்டுமே கொண்டுவர அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கோடீஸ்வரம்மா என்பவர் கோயிலின் நிர்வாக அலுவலராக இருந்தபோது, அம்மனுக்கு காணிக்கையாக வரும் துணிகளில் இருந்து துணி பைகளை தயாரிக்கும் திட்டத்தை முன்னெடுத்தார். நிதிப் பற்றாக்குறை காரணமாக அந்தத் திட்டம் தோல்வியடைந்தது.

தற்போதைய நிர்வாக அலுவலரான சுரேஷ் பாபு, திட்டத்தை அறிவிக்கும் முன்னரே தேவையான அளவுக்கு துணி பைகளை தயாரித்து வைத்துவிட்டார்.

கோயிலில் துணி பைகள் விற்பனைக்கு உத்தரவிட்டுள்ள சுரேஷ் பாபு, இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைபடுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோயிலில் பூஜை சாமான்கள் விற்கும் பகுதியில் தற்போது நெகிழி பயன்பாடு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

நெகிழி இல்லா துர்கை கோயில்

கோயில் நிர்வாகம், வியாபாரிகள், பக்தர்கள் என அனைவரும் இணைந்து விஜயவாடாவை நெகிழி இல்லா நகரமாக்கும் முன்னெடுப்பு, நீண்ட காலத்திற்கு நல்ல பலனை தரும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதையும் படிங்க: நெகிழி ஒழிப்பில் ஆந்திர மாணவர்கள் சாதனை!

Intro:Body:

Vijaywada: In an attempt to turn Vijaywada single-use plastic free, the Kanaka Durga Indrakeeladri temple has banned the use of plastic bags and covers within its premises.

The famous temple located on the Indrakeeladri hill, on the banks of Krishna River has issued strict guidelines for the devotees visiting the temple, asking them to avoid bringing plastic covers into the temple. 

Temple authorities have also fixed a fine that would be levied upon anyone not following the guidelines.

Environmental activists have been working for a long time on eliminating the grave threa of plastic from the area. Government authorities and NGOs in Vijaywada have also been striving hard to make the area platic-free.

The Kanak Durga temple is one of the most crowded areas of the city and witnesses a large number of devotees daily.

An even larger crowd throngs the temple at the time of fectivals and public holidays, thus leading to more use of plastic during these days.

Most of the devotees bring puja items in plastic bags. But from now on, only cloth bags will be permitted inside the temple premise.

When Koteswaramma was the Executive Officer of the temple, she directed the temple staff to make cloth bags out of the cloth offered to Goddess Durga. But this initiative burnt a hole in the temple fund’s pockets.

The current Executive Officer Suresh Babu, however, has already ordered for sufficient number of cloth bags in advance. 

He has assured that a complete plastic ban would be implemented and has even issued orders to the vendors in the temple premises to not sell plastic bags.

On the 5th floor of the Maha Mandapam, puja accesories are sold. The vendors there, have already stopped avoiding the use of plastic in their shops. 

This effort of the temple authorities, vendors and devotees towards making Vijayawada single-use plastic-free is definitely said to prove beneficial on the long run. 

-------------------------------

Location: Vijayawada

    Andhra Pradesh

VO: In an attempt to turn Vijayawada single-use plastic free, the Kanaka Durga Indrakeeladri temple has banned the use of plastic bags and covers within its premises.

GFX: Plastic ban in Kanaka Durga temple

VO: The famous temple located on the Indrakeeladri hill, on the banks of Krishna River has issued strict guidelines for the devotees, asking them to avoid bringing plastic covers into the temple. 

GFX: Strict guidelines for devotess

VO: Temple authorities have also fixed a fine that would be levied upon anyone not following the guidelines.

GFX: Fines fixed for violaters

VO: Environmental activists, along with government officials and NGOs have been striving hard to make the area free of this grave threat of single-use plastic.

____________________________________________________________

Byte: Suresh Babu, Temple EO

0.02 - 0.31

We are implementing plastic ban in the temple premises and we are sending the message through flexi banners, media and on-spot announcements. We are requesting the devotees to not carry any plastic bags onto the Indrakeeladri hill. 

If anyone violates this, the concerned vigilance team will take appropriate action. 

0.36 - 0.40 

We are using bio-degradable covers for distributing 'prasad'. 

______________________________________________________________

GFX: Environmental-friendly efforts

VO: The Kanak Durga temple is one of the most crowded spots of the city and witnesses a large number of devotees daily. An even larger crowd throngs the temple at the time of fectivals and public holidays, thus leading to more use of plastic during these days.

GFX: More crowd, more plasctic

VO: Most of the devotees bring puja items in plastic bags. But from now on, only cloth bags will be permitted inside the temple premise.

GFX: Use of cloth bags

VO: When Koteswaramma was the Executive Officer of the temple, she directed the temple staff to make cloth bags out of the cloth offered to Goddess Durga. But this initiative burnt a hole in the temple fund’s pockets.

GFX: Failed idea

VO: The current Executive Officer Suresh Babu, however, has already ordered for sufficient number of cloth bags in advance.

GFX: Prevention is better than cure

VO: He has assured that a complete plastic ban would be implemented and has even issued orders to the vendors in the temple premises to not sell plastic bags.

VO: On the 5th floor of the Maha Mandapam, puja accesories are sold. The vendors there, have already stopped avoiding the use of plastic in their shops. 

GFX: Support from vendors

VO: This effort of the temple authorities, vendors and devotees towards making Vijayawada single-use plastic-free is definitely said to prove beneficial in the long run.

GFX: Baby steps towards a bigger goal

-------------------------

Suresh Babu, Temple EO

0.02 - 0.31

We are implementing plastic ban in the temple premises and we are sending the message through flexi banners, media and on-spot announcements. We are requesting the devotees to not carry any plastic bags onto the Indrakeeladri hill. 

If anyone violates this, the concerned vigilance team will take appropriate action. 

0.36 - 0.40 

We are using bio-degradable covers for distributing 'prasad'. 

---- raw

Indrakeeladri is doing its part in achieving a plastic-free Vijayawada. The Durga Malleswara temple has banned the usage of plastic covers and bags within the premises. They have issued strict guidelines to the devotees visiting the temple, asking them not to bring plastic covers. If anyone is found using plastic covers in the temple premises, a fine would be levied upon them.

Disposable plastics are a grave threat to the nature. Environmental activists have been working towards banning single use plastics for a long time now. Vijayawada’s government officials along with NGOs are striving hard to make the city plastic-free. 

Durga Malleswara temple is one of the highly crowded areas in the city. Large number of devotees visit the place every day. During public holidays and festivals, devotees throng the temple. Consequently, the usage of plastic bags is also more during these occasions. 

Devotees bring puja related items in plastic bags. The temple officials have now banned such plastic covers and passed a rule that going forward, only cloth bags will be allowed.

When Koteswaramma was the Executive Officer of the temple, she directed the temple staff to make cloth bags out of the cloth that was revered to the goddess. But this initiative burnt a hole in the temple fund’s pockets. 

The current Executive Officer Suresh Babu said that they have already ordered a large number of cloth bags in advance. He assured that a complete plastic ban would be implemented. He even issued orders to the vendors in the temple premises to not sell plastic bags. He urged the devotees to comply with these guidelines. He said that a fine would be levied upon those who violate these rules.

In the 5th floor of Maha Mandapam, the puja accessories are being sold. The vendors have already supported the plastic ban. They said that they will use only cloth bags in order to help Vijayawada go plastic-free. The temple officials and devotees are optimistic that the current plastic ban would prove beneficial over the long run.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.