ETV Bharat / bharat

அயோத்தி வழக்கு: மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யும் ஜாமியத் உலமா ஹிந்த்?

டெல்லி: அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து ஜாமியத் உலமா ஹிந்த் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ayODHYA
ayODHYA
author img

By

Published : Dec 2, 2019, 1:55 PM IST

அயோத்தி வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, நவம்பர் 9ஆம் தேதி தீர்ப்பு வெளியிடப்பட்டது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராம் லல்லாவுக்குச் சொந்தம். அங்கு ராமர் கோயில் கட்டலாம். மசூதி கட்டிக்கொள்ள இஸ்லாமியர்களுக்கு அயோத்தியிலேயே 5 ஏக்கர் மாற்று இடம் வழங்கப்படும எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பல இஸ்லாமிய அமைப்புகள் ஏற்றுக்கொண்டன. தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் ஒரு பிரிவினர் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்ய விரும்புவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஜாமியத் உலமா ஹிந்த் அமைப்பும் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, ஜாமியத் உலமா ஹிந்த் அமைப்பின் செயற்குழு ஐந்து உறுப்பினர்கள் கொண்ட குழுவை நவம்பர் 14ஆம் தேதி அமைத்தது. இந்த குழு தீர்ப்பு குறித்து விவாதித்து மறு சீராய்வு மனு குறித்த முடிவை எடுக்கும் என அறிவிக்கப்பட்டது. மவுலானா அர்ஷத் மதனி தலைமையிலான ஐந்து உறுப்பினர்கள் கொண்ட குழு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையும் படிங்க: ஃபட்னாவிஸின் நாடகத்திற்கு இதுதான் காரணம் - பாஜக மூத்த தலைவர் !

ZCZC
PRI GEN NAT
.NEWDELHI DEL9
AYODHYA-JAMIAT
Jamiat Ulema-e-Hind to file review plea against SC's Ayodhya verdict on Monday afternoon
         New Delhi, Dec 2 (PTI) The Jamiat Ulema-e-Hind will file a review petition against the Supreme Court's Ayodhya verdict on Monday afternoon, sources in the prominent Muslim body said.
         On November 14, the working committee of the Jamiat had formed a five-member panel comprising legal experts and religious scholars to look into every aspect of the Supreme Court's November 9 verdict.
         The panel under the chairmanship of Jamiat chief Maulana Arshad Madani had looked into the prospects of the review petition challenging the apex court verdict and recommended that a review plea should be filed in the case. PTI ASK ASG
NSD
NSD
12021202
NNNN
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.