ETV Bharat / bharat

அமராவதி போராட்டம்: பத்திரிகையாளர்கள் மீது போலி கேஸ் போட்ட போலீஸ்!

author img

By

Published : Jan 24, 2020, 5:15 PM IST

அமராவதி: ஆந்திர தலைநகரில் விவசாயிகள் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் குறித்து செய்தி சேகரித்த மூன்று ஊடகவியலாளர்கள் மீது காவல் துறையினர் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Jagan-led govt files false cases against 3 journos in AP
Jagan-led govt files false cases against 3 journos in AP

ஆந்திர தலைநகர் அமராவதியில் அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு எதிராக விவசாயிகள் பெரும் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மூன்று ஊடக புகைப்படக்காரர்கள் மீது ஜெகன் அரசு பொய் வழக்கு பதிவுசெய்துள்ளது.

விவசாயிகளின் போராட்டங்களைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் அமராவதி பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மண்டடம் ZPH பள்ளியில் காவல் துறையினர் தங்கியுள்ளதாகவும் இதனால் பள்ளி மாணவர்கள் வெளியே வெயிலில் அமர வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள், காவல் துறையினரை எதிர்த்து பள்ளியின் முன் போராட்டம் நடத்த அங்கு சென்றனர். இந்தப் போராட்டம் தொடர்பான செய்திகளை சேகரிக்க ஊடகவியலாளர்களும் அங்கு சென்றுள்ளனர்.

இப்போராட்டம் குறித்த செய்தியை சேகரித்த மரிடையா, ரமேஷ் சவுத்ரி, கிருஷ்ணா ஆகிய புகைப்படக்காரர்கள் மீது காவல் துறையினர் ஐபிசி 354சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் மரிடையா என்ற புகைப்படக்காரர் ஈநாடு பத்திரிகையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து துணை காவல் துறை கண்கானிப்பாளர் ஸ்ரீலட்சுமி கூறுகையில், "போராட்டங்களின்போது கலவரங்கள் ஏற்பட்டுவிடாமல் தடுக்க பல பெண் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மண்டடம் ZPH பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை சுமார் 11.30 மணியளவில் அந்தப் பள்ளிக்கு சென்ற மூன்று புகைப்படக்காரர்கள், ஒரு பெண் காவலர் உடைமாற்றுவதை வீடியோ பதிவு செய்துள்ளனர்" என்றார்.

Jagan-led govt files false cases against 3 journos in AP
வெளியே வெயிலில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்

ஆனால், காவல் துறையினரின் இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த புகைப்படக்காரர்கள், அங்கு நடைபெற்ற போராட்டம் குறித்த செய்தியை சேகரிக்கவே அங்கு சென்றதாக தெரிவித்தனர். விவசாயிகளின் போரட்டம் தீவிரமைடந்துள்ளதால், பல்வேறு செய்சி சேனல்களை அமராவதி பகுதியில் ஜெகன் அரசு முடக்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியாவில் குட்டி பாகிஸ்தான் உருவாகிறதா? - பாஜக வேட்பாளரின் சர்ச்சை பேச்சு

Intro:Body:

THE YCP GOVERNMENT MADE A FALSE CASES AGAINST JOUNALISTS    

The Jagan government, which brought the 2430 to restrain the freedom of the media, has now come into direct action. The false Case has been filed on three photo journalists who is covering the peasant movement in Amaravathi... has deliberately filed a complaint with a female constable and filed cases under various sections. The Nirbhaya Act also enacted the Prevention of Attacks Act against the SC and ST.

    Media and TV channels cover the amaravathi farmers protest and give time to time reports to the public. And also The way the police are acting to suppress the movement is being taken to the public. It has become a containment for the government. Government has looking for the opportunity to take action against media.

     On Wednesday, some photo journalists received an information. The information is Allotting Mandadam village high school rooms in  for police lodging.. where children sit outside Its essence is that villagers and parents clash with school staff and police. Journalists, photographers and videographers reached out to cover the event.  Among them Eenadu photographer Maridiah is one. In those scenes, it is shown that the public accusation is true and that the child is sitting outdoors and read. In one room some cloths on tables and chairs and on the school's volleyball court. Students took photographers along and showed footage of them dressing up on the tables.

    Photographers came out taking photos.. A female police officer was blocked. She asked them.. Why are you taking photos without our permission?. Photographers were photographed on police cell phones. Then photographers left that place.  The police officials have conspired against three media representatives with a female constable. The incident took place between 10-12 am and a case was registered at Tullur police station at 10.30 pm.

    The complaint made by the women conistable.. the women constable is changing their dresses that time the media representatives have shooted the video.  The atrocities committed by the police over the past few days on the farmers of the capital villages.. the media cover all the incidents and informing to the world. That's why The police are harassing media representatives with false allegations.

    Police conistable jyothi case filed against Media representatives Maridiah, Ramesh Chaudhary and Krishna. She has complained that media representatives have criminally infiltrated rooms in public schools. She complained that they had taken the video while she was changing clothes. The IPC 448, 354 (c), 509 Redwith 34, 3 (2) (VA) SC and ST have also registered cases under the Prevention of Attacks Act and the Nirbhaya Act.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.