பிரெஞ்சு கயானாவிலுள்ள கௌரவ் விண்வெளி மையத்திலிருந்து, ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ஏரியேன் - 5 என்ற ராக்கெட்டின் மூலம் இஸ்ரோவின் ஜிசாட்-30 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்குப் பயன்படும் வகையில், இன்சாட்-4ஏ செயற்கைக்கோளுக்குப் பதிலாக, இஸ்ரோ தற்போது ஜிசாட்-30 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது.
-
India's communication satellite #GSAT30 was successfully launched into a Geosynchronous Transfer Orbit by #Ariane5 #VA251.
— ISRO (@isro) January 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Thanks for your support !!!
For details please visit: https://t.co/FveT3dGuo6
Image Courtesy: Arianespace pic.twitter.com/67csn0zZq7
">India's communication satellite #GSAT30 was successfully launched into a Geosynchronous Transfer Orbit by #Ariane5 #VA251.
— ISRO (@isro) January 16, 2020
Thanks for your support !!!
For details please visit: https://t.co/FveT3dGuo6
Image Courtesy: Arianespace pic.twitter.com/67csn0zZq7India's communication satellite #GSAT30 was successfully launched into a Geosynchronous Transfer Orbit by #Ariane5 #VA251.
— ISRO (@isro) January 16, 2020
Thanks for your support !!!
For details please visit: https://t.co/FveT3dGuo6
Image Courtesy: Arianespace pic.twitter.com/67csn0zZq7
மொத்தம், 3,357 கிலோ எடையுள்ள ஜிசாட்-30 செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு, டி.டி.எச்., டிஜிட்டல் ஆகிய சேவைகளுக்கு உதவும் எனவும், இச்செயற்கைக்கோள் 15 ஆண்டுகள் தொடர்ந்து இயங்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும், ஜிசாட்-30 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட தகவலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இதையும் படிங்க: 'ககன்யான் வீரர்களுக்கான பயிற்சி இன்னும் 3 வாரங்களில் தொடங்கப்படும்' - இஸ்ரோ சிவன்