ETV Bharat / bharat

'ப.சிதம்பரத்துக்கு  ஜாமீன் வழங்கக் கூடாது' - சிபிஐ  நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல்! - டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கக் கூடாது என சிபிஐ டெல்லி உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

INX Media case: CBI-P Chidambaram in Delhi High Court
author img

By

Published : Sep 20, 2019, 7:44 PM IST

Updated : Sep 20, 2019, 7:57 PM IST

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ரூ. 305 கோடி முதலீடு பெறுவதற்கு, மத்திய வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஆகஸ்ட் 20ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து சிதம்பரத்தை சிபிஐ ஆகஸ்ட் 21ஆம் தேதி அதிரடியாக கைது செய்தது.

அதில் சிதம்பரத்தை 15 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைத்தனர். அதனைத்தொடர்ந்து, மீண்டும் நேற்று இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் அக்டோம்பர் 3 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இன்று ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கக் கூடாது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. வரும் 23ஆம் தேதி சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற உள்ள நிலையில் சிபிஐ பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க...பாலியல் புகார் விவகாரம் பாஜக முன்னாள் எம்.பி. சுவாமி சின்மயானந்த் கைது

Intro:Body:

INX Media Case: CBI in its reply copy to court says,'Probe held so far reveals that accused, while working as Finance Min, demanded illegal gratification against which payments were made in India&overseas to accused & his son K Chidambaram by Indrani Mukherjee & Pratim Mukherjee.

INX Media case: CBI opposes the bail plea of P Chidambaram in Delhi High Court. Hearing on bail plea is scheduled to be held on 23 September. CBI has opposed his bail plea through a reply in the matter.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க கூடாது" * டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனு தாக்கல் * வரும் 23ம் தேதி சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற உள்ள நிலையில் சிபிஐ அதிரடி (1/2)

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அக்.3ம் தேதி வரை ப.சிதம்பரத்திற்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது

Conclusion:
Last Updated : Sep 20, 2019, 7:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.