ETV Bharat / bharat

பெண் குழந்தைகளை காப்போம்...!

ஹைதராபாத்: அக்டோபர் 11ஆம் தேதியை சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக 2012ஆம் ஆண்டு அதே தேதியையிலேயே ஐநா அறிவித்தது. அந்தவகையில் ஆண்டுதோறும் அக்டோடபர் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டுவருகிறது.

Girl Child
author img

By

Published : Oct 12, 2019, 11:29 AM IST

அந்த வகையில் நேற்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம். இதையொட்டி நாம் ஒன்றை திரும்பிப் பார்க்க வேண்டும். பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கின்றனரா? இந்தக் காலத்தில் ஆணும் பெண்ணும் வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை நிர்வகிக்க முடியும் என்ற நிலை உள்ளது. அந்த வகையில் வேலைக்குச் செல்லும் பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்றனரா?

அதற்காக பெண் குழந்தைகளை கவனத்துடன் வளர்க்கிறோம் என்று, சிறு வயதில் திருமண பந்தத்தில் இணைத்துவிடுவதும் தவறுதான். பெண்கள் இச்சமூகத்தில் பெண் குழந்தைகள் நன்கு படிக்க வேண்டும். ஒரு பெண் குழந்தை கல்வி உரிமையை பெற்றால், ஒரு குடும்பத்துக்கு உரிமை கிடைக்கிறது. இவ்வாறு கல்வி செல்வதால் பல குடும்பங்கள் பயனடையும்போது ஒரு சமூகம் எழுச்சி அடைகிறது.

அந்த வகையில் பெண் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பது அவசியம். மேலும் அவர்கள் விரும்பும் துறைக்கு வேலைக்குச் செல்ல அனுமதி அளிக்க வேண்டும். பெண் கல்வி, பாதுகாப்பு, வேலைவாய்ப்பு என பல்வேறு பெண்கள் சாதிக்க வேண்டும். 'மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா' என்று உலக நாடுகளுக்கு முன்னோடியாய் இருந்தது தமிழ்நாடு. அந்நிலை மீண்டு(ம்) வர வேண்டும்...!

Intro:Body:

தைரியம், திறமை, தீர்மானம், கடினத்தன்மை, அர்ப்பணிப்பு, இதயம்.

சிறிய பெண் பிள்ளைகள் இவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளனர்.

- Bethany Hamilton

International Day of the Girl Child.

பன்னாட்டு பெண் குழந்தைகள் தினமான இன்று..

முறையான கல்வியும், மனித உரிமைகளும் மறுக்கப்பட்டு

செங்கல் சூளைகளிலும், 

ஆலைகளிலும் கொத்தடிமைகளாக பணிபுரியும் பழங்குடியின பெண் பிள்ளைகள்..

கனவுகள் யாவும் நசுக்கப்பட்டு கயிற்றின் மீதேறி கழைக்கூத்தாடித் திரியும் நாடோடிப் பெண் குழந்தைகள்..

"எலி புடிக்கத்தான் லாயக்கு" என வாத்தியார் திட்டியதால் படிப்பை நிறுத்தி விட்டு ஆடு மேய்க்கும் சிறுமிகள்.. 

"கூலிக்கு மரம் வெட்டப் போன எங்கப்பாவை ஏன் சுட்டு கொன்னுட்டாங்க?" என்று விடை தெரியா கேள்விகளை சுமந்தலையும் மலை வாழிட குழந்தைகள்..

தமக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகளுக்கு நீதி மறுக்கப்பட்டாலும் "சட்டம் தண்டிக்கலனா என்ன? சாமி தண்டிக்கும்" என நம்பிக்கையோடு இருக்கும் பெண் பிள்ளைகள்..

இன்னும் எனது பயணங்களில் நான் சந்திக்க நேர்ந்த ஏராளமான பெண் பிள்ளைகளை இந்நாளில் ஆரத் தழுவிக் கொள்கிறேன்..

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.