ETV Bharat / bharat

வீட்டில் தனியாக இருந்த சிறுமி படுகொலை - ஹைதராபாத் மாணவி படுகொலை

ஹைதராபாத்: வீட்டில் தனியாக இருந்த சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படுகொலை
படுகொலை
author img

By

Published : Feb 11, 2020, 7:49 AM IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை அடுத்த கரிம்நகரைச் சேர்ந்தவர் ராதிகா. பள்ளி மாணவியான இவர் தனது பெற்றோர்களுடன் வித்யாநகர் காலனியில் வசித்துவருகிறார். இவர் வீட்டில் தனியாக இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டில் நுழைந்து அவரைப் படுகொலை செய்துள்ளார். இதையடுத்து, பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் ராதிகாவை இறந்த நிலையில் கண்டு அதிர்ந்துள்ளனர். பின்னர், ராதிகாவின் பெற்றோருக்கும் காவல் துறையினருக்கும் அவர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் ராதிகாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, காவல் துணை ஆணையர் சந்திர மோகனும் சம்பவ இடத்திற்குச் சென்றார். இதுகுறித்து ராதிகாவின் பெற்றோர் கூறுகையில், தங்களுக்கு யார் மீதும் சந்தேகம் இல்லை எனத் தெரிவித்தனர். படுகொலை குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: ஜாமியா மாணவர்கள் - காவல்துறையினர் இடையே மோதல்!

Intro:Body:

An Inter student named radhika was brutally killed in Karimnagar by an unknown person. Radhika family living in vidyanagar colony in karimnagar. when Radhika was alone in the house... the incident was happened. Neighbours found radhika dead.. they called their parents. After receiving information.. police rushed the spot.. and started investigation. DCP  chandra mohan also reached the crime scene. they dont have any doubt on anyone.. Parents of radhika says.. Police trying to found the murderer. investigation is going on. 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.