ETV Bharat / bharat

பறக்கும் விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற பயணி - hydreabad

ஹைதராபாத்: பறந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் திடீரென கதவை திறக்க முயன்றதால் விமானம் புவனேஸ்வரில் தரையிறக்கப்பட்டது.

பறக்கும் விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற பயணி
author img

By

Published : Jun 23, 2019, 3:49 PM IST

Updated : Jun 23, 2019, 7:55 PM IST

ஹைதராபாத்தில் இருந்து கவுகாத்திக்கு 6E462 இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது. அதில் இருந்த இர்ஷாத் அலி என்ற பயணி விமானத்தின் கதவைத் திறப்பதற்கு முயற்சி செய்தார். இதனால் விமானத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

இதனையடுத்து விமானம் உடனடியாக புவனேஸ்வரில் தரையிறக்கப்பட்டது. மேலும், அந்த நபர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் இந்த செயல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Last Updated : Jun 23, 2019, 7:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.