ETV Bharat / bharat

சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டெடுக்கும் 'வந்தே பாரத்' திட்டம்! - India to expand 'Vande Bharat Mission'

டெல்லி: கரோனாவால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டெடுப்பதற்கான 'வந்தே பாரத்' திட்டம் மே 15ஆம் தேதி தொடங்கவுள்ளது.

வந்தே பாரத் மிஷன்
வந்தே பாரத் மிஷன்
author img

By

Published : May 9, 2020, 1:58 PM IST

கரோனா வைரஸ் (தீநுண்மி) காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மத்திய அரசு தனி விமானங்கள் மூலம் மீட்டுவருகின்றன.

அந்த வகையில், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ரஷ்யா, ஜெர்மனி, ஸ்பெயின், தாய்லாந்து ஆகிய நாடுகளில் சிக்கித் தவிக்கும் மக்களை அழைத்து வருவதற்கான 'வந்தே பாரத்' திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மே 15ஆம் தேதி செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து நிறுவனம் தரப்பில் கூறுகையில், "திட்டத்தின் முதல்கட்டத்தில் மே 7ஆம் தேதி முதல் 15 வரை, 12 நாடுகளிலிருந்து சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் 64 விமானங்களில் அழைத்துவரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றனர்.

இதையும் படிங்க: சொந்த ஊருக்குச் செல்லும் வடமாநிலத்தவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.