ETV Bharat / bharat

இந்தியாவில் புதிய உச்சத்தை தொட்ட கரோனா பாதிப்பு...! - covid news

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9 ஆயிரத்து 304 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கரோனா பாதிப்பு புதிய உச்சம்...!
இந்தியாவில் கரோனா பாதிப்பு புதிய உச்சம்...!
author img

By

Published : Jun 4, 2020, 5:24 PM IST

நாட்டில் வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றன. நாட்டில் நான்காம் கட்ட ஊரடங்கு முடிவடைந்து, ஐந்தாம் கட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டது.

பொருளாதார நடவடிக்கைக்காக ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்துவதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஓய்ந்தபாடு இல்லை. அதே சமயம் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதலாக உள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,

வைரஸ் தொற்று பாதிப்புடன் தற்போது வரை 1,06,737 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9.304 பாதிக்கப்பட்டுள்ளனர். 260 உயிரிழந்தனர்.

மாநிலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும்

மஹாராஷ்டிரா - 74,860-2,587

தமிழ்நாடு - 25,872 -208

டெல்லி - 23,645-606

குஜராத் - 18,100-1,122

ராஜஸ்தான் - 9,652 - 209

உத்தரப் பிரதேசம் - 8,729 - 229

மத்திய பிரதேசம் - 8,588 - 371

மேற்கு வங்கம் - 6,508-345

பிகார் - 4.390-25

ஆந்திரா - 4,080 - 68

கர்நாடகா- 4,063 - 53

தெலங்கானா - 3,020 - 99

ஹரியானா - 2,954 - 23

காஷ்மீர் - 2,857 -34

ஒடிசா- 2.388-07

பஞ்சாப்- 2,376-47

அஸ்ஸாம் - 1,672-04

கேரளா - 1,494 - 11

உத்தரகாண்ட் - 1,085-08

ஜார்க்கண்ட்-752 -05

சத்தீஸ்கர்-668 -02

திரிபுரா-468-0

ஹிமாச்சல பிரதேசம் -359 - 05

சத்தீஸ்கர் -301-05

மணிப்பூர் -118-0

லடாக் -90-01

புதுச்சேரி - 82 - 0

கோவா -79-0

நாகலாந்து -58-0

அருணாச்சல பிரதேசம் -38-0

அந்தமான் -33-0

மேகாலயா -33-1

மிசோரம் -14-0

தாதர் மற்றும் நாகர் ஹவேலி -8-0

சிக்கிம் -02-0

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கரோனாவுக்கு நடுவே ஒரு குட்டி ரிலாக்ஸ் - நடனமாடிய மருத்துவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.