ETV Bharat / bharat

ஒரே நாளில் 57, 117 பேருக்கு கரோனா; 17 லட்சத்தை தொடவுள்ள பாதிப்பு எண்ணிக்கை! - Corona virus News'

இந்தியாவில் நேற்று (ஜூலை 31) கரோனாவால் புதிதாக 57 ஆயிரத்து 117 பேர் பாதிக்கப்பட்டதால், மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 95 ஆயிரத்து 988ஆக உயர்ந்துள்ளது.

india-reports-57117-new-covid-19-cases-in-last-24-hours-tally-rises-to-1695-988

author img

By

Published : Aug 1, 2020, 5:24 PM IST

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 17 லட்சத்தைத் தொடவுள்ளது. நேற்று மட்டும் கரோனாவால் 57 ஆயிரத்து 117 பேர் பாதிக்கப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்து 95 ஆயிரத்து 988ஆக உயர்ந்துள்ளது.

அதில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 65 ஆயிரத்து 103 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 94 ஆயிரத்து 374ஆகவும் உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 511ஆக உள்ளது.

இதனிடையே, ஒரு கோடியே 93 லட்சத்து 58 ஆயிரத்து 659 கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 5 லட்சத்து 25 ஆயிரத்து 689 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க: சோனு சூட் சமூக சேவைக்கு பங்களிக்க உண்டியலை உடைத்த அக்கா-தம்பி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.