ETV Bharat / bharat

மோடி உருவாக்கிய பேரழிவுகளால் இந்தியா பின்னோக்கி செல்கிறது - ராகுல் காந்தி - மோடி உருவாக்கிய பேரழிவு

டெல்லி: ஜிடிபியில் வரலாறு காணாத வீழ்ச்சி, தலைதூக்கும் வேலையின்மை உள்ளிட்ட மோடி உருவாக்கிய பேரழிவுகளால் இந்தியா பின்னோக்கி செல்கிறது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
author img

By

Published : Sep 2, 2020, 3:17 PM IST

இந்தியா - சீனா பதற்றம், பொருளாதாரம், கோவிட் - 19 சூழல் உள்ளிட்ட விவகாரங்களில் மோடி அரசை ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்துவருகிறார். இதற்கிடையே, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்திய வரலாறு காணாத அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது.

  • India is reeling under Modi-made disasters:

    1. Historic GDP reduction -23.9%
    2. Highest Unemployment in 45 yrs
    3. 12 Crs job loss
    4. Centre not paying States their GST dues
    5. Globally highest COVID-19 daily cases and deaths
    6. External aggression at our borders

    — Rahul Gandhi (@RahulGandhi) September 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்,

  • "மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரலாறு காணாத வீழ்ச்சி - 23.9%
  • 45 ஆண்டுகளில் இல்லாத அதிக வேலையின்மை
  • 12 கோடி வேலை இழப்பு
  • மாநிலங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரிக்கான நிலுவைத் தொகை செலுத்தவில்லை
  • உலகளவில் நாள்தோறும் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு & இறப்பு
  • நம் எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு" என பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.