ETV Bharat / bharat

தெருநாய்கள் கடித்து புள்ளிமான் பரிதாப பலி! - புதுச்சேரி தெருநாய்கள் கடித்து புள்ளிமான் பரிதாப பலி

புதுச்சேரி: மாத்தூர் கிராமத்துக்குள் நுழைந்து தெருக்களில் சுற்றித்திரிந்த புள்ளிமானை, நாய்கள் கடித்ததால் படுகாயம் ஏற்பட்டு அது உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புள்ளிமான் பரிதாப பலி
author img

By

Published : Nov 7, 2019, 7:40 AM IST

புதுச்சேரி அருகே மாத்தூர் கிராமத்திற்குள் வனப்பகுதியிலிருந்து வந்த புள்ளிமான் ஒன்று துள்ளிக் குதித்து விதிகளில் சுற்றித்திரிந்தது. இதனை அக்கிராமத்து பொதுமக்கள் வெகுவாக ரசித்து பார்த்தனர்.

மேலும் அது கிரமத்திலுள்ள வீதிகள், சிறுசந்துகளில் துள்ளிக் குதித்து ஓடியது. இதனை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆச்சரியத்துடனும், களிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென வீதியில் இருந்த ஐந்துக்கும் மேற்பட்ட நாய்கள் புள்ளிமானை துரத்த ஆரம்பித்தது.

இதையடுத்து அங்கிருந்த சவுக்கு தோப்பிற்குள் புகுந்த மானை, நாய்கள் விடாமல் துரத்தி சென்றது. இதனால் கிராம இளைஞர்கள் மானைக் காப்பற்ற பின்னாலே ஓடியுள்ளனர்.

ஆனால் ஓடிய மான் ஒரு கம்பி வேலிக்குள் தன்னுடைய கொம்புகளினால் சிக்கிக்கொண்டது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட நாய்கள், அந்த மானை கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த அந்த மான் மயங்கி கீழே விழுந்தது. அதன்பின் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தது.

தெருநாய்கள் கடித்ததால் புள்ளிமான் பரிதாபமாக உயிரிழப்பு!

சந்தோஷமாக கிராமத்தைச் சுற்றிதிரிந்த புள்ளிமான் நாய்கள் கடித்து இறந்த சம்பவம் அக்கிரம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: புள்ளிமானை உயிருடன் விழுங்கிய மலைப்பாம்பு -அச்சத்தில் கிராம மக்கள்

Intro:கிராமத்துக்குள் நுழைந்த புள்ளி மானை, தெருநாய்கள் சுற்றிவளைத்து கடித்ததால் அந்த மான் பரிதாபமாக இறந்தது....
Body:கிராமத்துக்குள் நுழைந்த புள்ளி மானை, தெருநாய்கள் சுற்றிவளைத்து கடித்ததால் அந்த மான் பரிதாபமாக இறந்தது....

புதுச்சேரி அருகே, ஆரோவில் பகுதியை ஒட்டிய பகுதி மாத்தூர் . இந்த கிராமத்திற்குள் புள்ளி மான் ஒன்று துள்ளி குதித்து விதிகளில் ஓடியது . இதைப் பார்த்த அந்த கிராமத்து பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர் . கிராமத்துக்குள் புகுந்த புள்ளிமான் ஒவ்வொரு வீதி, சந்து, பொந்துகளிலும் துள்ளிக் குதித்து ஓடியது ....இதனை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆச்சரியத்துடனும், களிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் , திடீரென வீதியில் இருந்த ஐந்துக்கும் மேற்பட்ட நாய்கள், துள்ளிக் குதித்து ஓடிய புள்ளிமானை துரத்த ஆரம்பித்தது . இதையடுத்து அங்கிருந்த சவுக்கு தோப்புக்குள் புகுந்த மானை, நாய்கள் விடாமல் துரத்தி சென்றனர். இதனைப் பார்த்த அந்த கிராம இளைஞர்கள் பின்னாலே ஓடினர். திடீரென மான் ஒரு கம்பி வேலிக்குள் தன்னுடைய கொம்பால் மாட்டிக்கொண்டது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட நாய்கள், அந்த மானை கடித்து குதறியது. இதில் மயங்கி கீழே விழுந்த மான் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தது. நாய்கள் கடித்ததால் புள்ளி மான் இறந்த சம்பவம் மாத்தூர் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....Conclusion:கிராமத்துக்குள் நுழைந்த புள்ளி மானை, தெருநாய்கள் சுற்றிவளைத்து கடித்ததால் அந்த மான் பரிதாபமாக இறந்தது....

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.