- வெள்ளத்தில் மிதந்த ஹைதராபாத்: ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு, அதாவது இன்றும் (அக்.14) கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- சிறப்பு ரயில்கள் இயக்கம்: தசரா, துர்கா பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு, 392 சிறப்பு ரயில்கள் இயக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயில்கள் அக்டோபர் 20ஆம் தேதி முதல் இயக்கப்படுகின்றன.
- பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று (அக்.14), பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.14 ஆகவும் டீசல் லிட்டருக்கு ரூ.75.95 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- இன்றைய ஐபிஎல் போட்டி: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
- சினிமா திரையரங்குகள் திறப்பு: அண்டை மாநிலமான புதுச்சேரியில் தியேட்டர்கள் நாளை (அக்.15) முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. அதற்கான முன்னேற்பாடுகள் துரிதமாக நடைபெறுகின்றன.
இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - புதுச்சேரி தியேட்டர்கள் திறப்பு
இன்றைய முக்கியச் செய்திகள், நிகழ்வுகள் குறித்து சுருக்கமாக காணலாம்.
Important local and National events to look for today Hyderabad rain News Today இன்றைய முக்கியச் செய்திகள், நிகழ்வுகள் #ETVBharatNewsToday புதுச்சேரி தியேட்டர்கள் திறப்பு ஐபிஎல் இன்றைய போட்டி