ETV Bharat / bharat

ஐ.எப்.எஸ். அலுவலர் தற்கொலை! - bengaluru

பெங்களூரு: ஐ.எப்.எஸ். அலுவலர் அவதார் சிங் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது, இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐ.எஃப்.எஸ். அலுவலர் அவ்தார் சிங்
author img

By

Published : Sep 8, 2019, 8:25 PM IST

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் அவதார் சிங்(52). இவர் 1990ஆம் ஆண்டு ஆரண்ய பவன் வனத்துறை முதன்மை தலைமை பாதுகாவலராகவும், கர்நாடக வன மேம்பாட்டுக் கழகத்தின் இணை நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். இந்நிலையில், இன்று பெங்களூரு யெலஹங்கா (Yalahanka) பகுதியில் உள்ள அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஐ.எஃப்.எஸ். அலுவலர் அவ்தார் சிங்
ஐ.எப்.எஸ். அலுவலர் அவதார் சிங்

முதற்கட்ட விசாரணையில், இவர் சில தினங்களாகவே கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளதாகவும், இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது. எனினும், காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:ಐಎಫ್ಎಸ್ ಆಧಿಕಾರಿ ಆತ್ಮಹತ್ಯೆ
ಮೇಲ್ನೋಟಕ್ಕೆ ಅನಾರೋಗ್ಯ ಶಂಕೆ

ಬೆಂಗಳೂರಿನಲ್ಲಿ ಐಎಫ್ಎಸ್ ಅಧಿಕಾರಿ ಆತ್ಮಹತ್ಯೆ ಮಾಡಿಕೋಂಡಿರುವ ಘಟನೆ‌ಯಲಹಂಕ ನ್ಯೂಟೌನ್ ಪೊಲೀಸ್ ಠಾಣೆ ವ್ಯಾಪ್ತಿಯಲ್ಲಿ ನಡೆದಿದೆ. Apccf (ಅಪಾರ ಮುಖ್ಯ ಅರಣ್ಯ ಸಂರಕ್ಷಣಾ ‌ಅಧಿಕಾರಿ). ಯಾಗಿ‌ ಅವತಾರ್ ಸಿಂಗ್ ಕೆಲಸ ನಿರ್ವಹಿಸಯತ್ತಿದ್ದರುಮ

ಆದರೆ ಕೆಲ ದಿನಗಳಿಂದ ಅನಾರೋಗ್ಯದಿಂದ ಬಳಲುತ್ತಿದ್ದ ಹಿನ್ನೆಲೆ
ಬೆಂಗಳೂರಿನ ನಿವಾಸದ‌ ಯಲಹಂಕದ ಪ್ರೆಸ್ಟೀಜ್ ಮೌಂಟ್ ಕಾರ್ಲೋ ಅಪಾರ್ಟ್ಮೆಂಟ್ ನಲ್ಲಿ ಇಂದು ಆತ್ಮಹತ್ಯೆಗೆ ಶರಣಾಗಿದ್ದಾರೆ. ಸದ್ಯ‌ಯಲಹಂಕ ನ್ಯೂಟೌನ್ ಪೊಲೀಸ್ ಠಾಣೆಯಲ್ಲಿ ಪ್ರಕರಣ ದಾಖಲಾಗಿದ್ದು ಪೊಲೀಸರು ಸ್ಥಳಕ್ಕೆ ಭೆಟಿ ನೀಡಿ ತನೀಕೆ ಮುಂದುವರೆಸಿದ್ದಾರೆBody:KN_BNG_06_SUSIDE_7204498Conclusion:KN_BNG_06_SUSIDE_7204498
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.