ETV Bharat / bharat

'ஊழல் ஒரு ஓவியம்; காங்கிரஸ் அதன் ஓவியர்' - பிரியங்கா மீது பாஜக தாக்கு - BJP attacking Priyanka Gandhi

டெல்லி: யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரிடம் ஓவியம் ஒன்றை ரூ.2 கோடிக்கு பிரியங்கா காந்தி விற்பனை செய்ததைச் சுட்டிக்காட்டிய பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா, 'ஊழல் ஒரு ஒவியம் என்றால் காங்கிரஸ் அதன் ஓவியர்' என்றார்.

'ஊழல் ஒரு ஓவியம், காங்கிரஸ் அதன் ஓவியர்'- பாஜக  ராணா கபூருக்கு ஓவியம் விற்ற பிரியங்கா காந்தி  பிரியங்கா காந்தி ஓவியம், ராணா கபூர், ரூ.2 கோடிக்கு விற்பனை, யெஸ் வங்கி, காங்கிரஸ், பாஜக  If corruption is an art, Cong its artist, says BJP attacking Priyanka Gandhi  orruption is an art, Cong its artist  BJP attacking Priyanka Gandhi  priyanka gandhi rana kapoor painting
If corruption is an art, Cong its artist, says BJP attacking Priyanka Gandhi
author img

By

Published : Mar 11, 2020, 12:09 PM IST

டெல்லி பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சம்பித் பித்ரா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரிடமிருந்து 44 ஓவியங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஓவியங்கள் அதிக விலைகொடுத்து வாங்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று பிரியங்கா காந்தியிடமிருந்து வாங்கியுள்ளார்.

அந்த ஓவியத்தின் விலை இரண்டு கோடி ரூபாய் ஆகும். ஊழல் ஒவியம் என்றால் காங்கிரஸ்தான் அதன் ஓவியர். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவான விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.

ராணா கபூரிடம் பிரியங்கா ஓவியம் விற்றது தொடர்பாக ஏற்கனவே காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. அதில் இந்த ஓவிய விற்பனை ரகசியமாக நடைபெறவில்லையென்றும் பணப்பரிவர்த்தனை வங்கி மூலமாக நடந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 5 டிரில்லியன் பொருளாதார கனவு கொண்ட நாடு சுகாதாரத்துறையை புறக்கணிக்கலாமா?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.