ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து நீக்கிகப்பட்டிதிலிருந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லைகளில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விமானப் படை தளபதி பிரேந்தர் சிங் தானோ, "அவர்களது நடவடிக்கைகளைக் கண்காணித்துவருகிறோம். எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்படும் இந்திய விமானப்படை தற்போதும் எச்சரிக்கையுடன் இருக்கிறது. எதிரிகளின் ராணுவ விமானங்களோடு சேர்ந்து பயணிகள் விமானங்களையும் கண்காணித்துவருகிறோம்” என்றார்.