ETV Bharat / bharat

மருத்துவப் பரிசோதனையில் இருக்கும் டிஜேஎம்2 ஆண்டிபாடி! - data monitoring committee

டி.ஜே.எம் 2 என்பது மனித ஜி.எம்-சி.எஸ்.எஃப்-க்கு எதிராக உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டிபாடி ஆகும். இது மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஊட்டம் அளிக்கும். நோய்க் கிருமித் தாக்குதல்களை எதிர்த்து போராடும் என்று கூறப்படுகிறது.

டிஜேம்2 ஆண்டிபாடி
டிஜேம்2 ஆண்டிபாடி
author img

By

Published : Jun 19, 2020, 8:49 PM IST

ஹைதராபாத்: கோவிட்-19 கடுமையாக பாதித்த நோயாளிகளில் கிரானுலோசைட்-மேக்ரோபேஜ் காலனி தூண்டுதல் காரணி (GM-CSF) ஆண்டிபாடியின் சிகிச்சைக்கு ஊட்டமளிப்பதற்கு டி.ஜே.எம் 2 என்ற ஆண்டிபாடி மருத்துவ சோதனை முயற்சியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகளவில் இதேபோன்ற GM-CSF ஆண்டிபாடி ஆய்வுகள் முதன்மையானது. இதன்மூலம் ஆய்வின் வலுவான தன்மையை உறுதி செய்யமுடியும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 2020 மே 26ஆம் தேதி நிலவரப்படி, உலகளவில் 5,404,512 கோவிட்-19 நோயாளிகளும், அதனால் 3,43,514 இறப்புகள் நடந்தேறியுள்ளன. இதில் 20 விழுக்காட்டினர் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர்.

டி.ஜே.எம் 2 என்பது மனித ஜி.எம்-சி.எஸ்.எஃப்-க்கு எதிராக உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டிபாடி ஆகும். இது ஒரு முக்கியமான சைட்டோகைன், இது நாள்பட்ட ஒவ்வாமை மற்றும் நோய் தாக்கும் கிருமிகளை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 2020ஆம் ஆண்டில் சீனாவில் மருத்துவச் சோதனைகளில் நுழைந்த, முதல் ஆன்டிபாடி இதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.