ETV Bharat / bharat

பூர்வா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து - Poorva Express

லக்னோ: கான்பூர் அருகே டெல்லி நோக்கி சென்ற பூர்வா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

பூர்வா எக்ஸ்பிரஸ்
author img

By

Published : Apr 20, 2019, 10:14 AM IST

Updated : Apr 20, 2019, 10:27 AM IST

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள ரூமா கிராமம் அருகே ஹவுரா- புதுடெல்லி நோக்கி செல்லும் விரைவு ரயிலான பூர்வா எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் தடம் புரண்டது.

12 பெட்டிகள் கொண்ட விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

Intro:Body:Conclusion:
Last Updated : Apr 20, 2019, 10:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.