ETV Bharat / bharat

அதிவேக கார் மோதியதில் காற்றில் பறந்த நபர் - பதைபதைக்கும் வீடியோ

ஜெய்ப்பூர்: அதிவேகமாக சென்ற சொகுசு கார் ஒன்று, இருசக்கர வாகனத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தின் பதைபதைக்கும் வீடியோ காட்சிக வெளியாகியுள்ளது.

accident
author img

By

Published : Jul 19, 2019, 8:27 PM IST

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சிர்சி சாலை பகுதியைச் சேர்ந்தவர் சித்தார்த். இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு புதிய ஆடி சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்நிலையில், இவர் தனது தோழியுடன் அந்த காரில் சென்றுள்ளார்.

சித்தார்த் தனது காரில் அதிவேகமாக ஜேடிஏ சர்க்கிள் பகுதியில் சென்றுள்ளார். அப்போது பக்கவாட்டு சாலையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர் மீது அதிவேகமாக வந்த சித்தார்த்தின் கார் பயங்கரமாக மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட அந்த நபர் பலத்த காயமடைந்தார்.

சிசிடிவி காட்சி

பின்னர், அவரை மீட்ட அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய சித்தார்த்தை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:जयपुर
एंकर- राजधानी में अलसुबह एक बार फिर से एक दर्दनाक सड़क हादसा घटित हुआ। जिसमें एक तेज रफ्तार लग्जरी कार चालक ने जेडीए सर्किल पर एक स्कूटी सवार व्यक्ति को जोरदार टक्कर मारी। हादसे में स्कूटी सवार व्यक्ति गंभीर रूप से घायल हो गया जिसका एसएमएस अस्पताल में इलाज जारी है। हादसे में घायल हुए स्कूटी सवार व्यक्ति की स्थिति काफी गंभीर बताई जा रही है और उसे लाइफ सपोर्टिंग सिस्टम पर रखा गया है। वही आरोपी कार चालक को पुलिस ने हिरासत में ले लिया है जिससे पूछताछ की जा रही है।

Body:वीओ- बताया जा रहा है कि सिरसी रोड निवासी सिद्धार्थ 15 दिन पहले ही खरीदी अपनी नई ऑडी गाड़ी में अपनी महिला मित्र के साथ मॉर्निंग ड्राइव पर निकला था। जेडीए सर्किल पर तेज गति में होने पर स्कूटी सवार अभय को जोरदार टक्कर मार दी। हादसे के वक्त कार और स्कूटी दोनों की स्पीड अधिक थी जिसके चलते टक्कर लगने पर स्कूटी सवार अभय कई मीटर तक हवा में उछलने के बाद सड़क पर जा गिरा। वही स्कूटी कार के नीचे फंस गई जो घटना स्थल से 200 मीटर दूर तक कार के नीचे घटती हुई चली गई। वहीं हादसे के बाद कार के दोनों एयर बैग खुल गए जिसके चलते चालक और उसकी महिला मित्र भी कार के अंदर ही फस गए। आसपास मौजूद लोगों ने कार सवार युवक-युवती को बाहर निकाला और उसके बाद कार चालक सिद्धार्थ ही ऑटो में अभय को लेकर गंभीर अवस्था में एसएमएस ट्रामा सेंटर पहुंचा। हादसे में गंभीर रूप से घायल हुए अभय की स्थिति काफी चिंताजनक बताई जा रही है और पूरे शरीर पर अनेक फ्रैक्चर भी बताए जा रहे हैं। फिलहाल पुलिस ने आरोपी कार चालक सिद्धार्थ को हिरासत में लिया है जिससे पूछताछ की जा रही है।

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.