ETV Bharat / bharat

நாட்டின் பாதுகாப்பு குறித்து அமித் ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்! - அமித் ஷா தற்போதைய செய்தி

டெல்லி: நாட்டில் பல்வேறு இடங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போரட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், நாட்டின் பாதுகாப்பு குறித்து அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Amit Shah meeting
Amit Shah meeting
author img

By

Published : Jan 9, 2020, 6:58 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. அதைத்தொடர்ந்து அச்சட்டத்தைத் திரும்பப் பெறக்கூறி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், நாட்டில் நிலவிவரும் பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா, புலனாய்வுத் துறை இயக்குநர் அரவிந்த்குமார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அலுவலர்கள் பங்கேற்றனர்.

நாட்டில் நிலவிவரும் பாதுகாப்பு குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சர்வாதிகாரத்தை அகிம்சை மூலம் எதிர்கொள்ள வேண்டும் - சரத் பவார்

ZCZC
PRI GEN NAT
.NEWDELHI DEL42
MHA-SECURITY
HM Amit Shah reviews countrywide security situation
         New Delhi, Jan 9 (PTI) Union Home Minister Amit Shah on Thursday chaired a high-level meeting to review security situation in the country, officials said.
         National Security Advisor Ajit Doval, Union Home Secretary Ajay Bhalla, Director of Intelligence Bureau Arvind Kumar and other top officials attended the meeting that was held amidst the ongoing protests in different parts of the country against the Citizenship (Amendment) Act.
         The meeting was to take stock of the security situation in the country, a home ministry official said. PTI ACB

DPB
01091545
NNNN
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.