ஜம்மு காஷ்மீர் மாநிலம் அவந்திபுரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதிங்கியுள்ளதாக மாநில காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, காவல் துறையினரும், பாதுகாப்பு படையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீனுடன் தொடர்புடைய ஒரு பயங்கரவாதியை கைது செய்தனர்.
இதனையடுத்து அந்த நபரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க...ஆரம்ப சுகாதார நிலையத்தில் தவறான சிகிச்சை? - தாய், சேய் உயிரிழப்பு!