ETV Bharat / bharat

ரியா சக்ரவர்த்திக்கு ஜாமீன் கிடைக்குமா? - பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்

மும்பை : ரியா சக்ரவர்த்தி அவரது சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தி ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணை, மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்கியது.

 ரியா சக்ரவர்த்திக்கு ஜாமீன் கிடைக்குமா?
ரியா சக்ரவர்த்திக்கு ஜாமீன் கிடைக்குமா?
author img

By

Published : Sep 10, 2020, 1:58 PM IST

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக அவரது முன்னாள் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தியை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கடந்த செவ்வாய்கிழமை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, மும்பை உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடிகை ரியாவின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்து, செப்டம்பர் 22ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் அவரை வைக்க உத்தரவிட்டது.

இதனையடுத்து, அவருக்கு மருத்துவப் பரிசோதனையும் கோவிட் -19 சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் தெற்கு மும்பையில் உள்ள பைக்குல்லா சிறையில் அடைக்கப்பட்டார்.

கேதர்நாத் படத்திற்காக ரியா போதை மருந்துகளை வாங்கியதாக ரிமாண்ட் விண்ணப்பத்தில் என்சிபி கூறியுள்ளது. மேலும் அவர், சுஷாந்துடன் இணைந்து மருந்து கொள்முதல் செய்வதற்கான நிதிகளை நிர்வகிக்க செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.