ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் தனியார் குளிர்பான தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம் - ஜம்மு காஷ்மீர் கோகோ கோலா தொழிற்சாலை மூடல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தனியார் குளிர்பான தொழிற்சாலை ஊழியர்கள், நிறுவனத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HCCB employees protest after company decides to shut down

author img

By

Published : Dec 8, 2019, 12:33 PM IST

ஜம்மு காஷ்மீரில் கோகோ கோலா என்ற தனியார் குளிர்பான தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை நஷ்டத்தில் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால் நிறுவனம் விரைவில் மூடப்பட உள்ளது. இதற்கான முடிவை நிறுவனத்தின் உரிமையாளர் எடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இது அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் பணி இழக்கும் சூழல் உருவாகி உள்ளது. இந்த நிலையில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் கந்தாரி லாலா என்ற நிறுவனத்தின் ஊழியர்களும் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். இதுகுறித்து அமன் சிங் என்பவர் கூறுகையில், “கந்தாரி லாலா நிறுவனம் மற்றொருவருக்கு விற்கப்பட்டுள்ளது. இதுபற்றி எங்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை. நாங்கள் நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியர்கள் கிடையாது. ஆனாலும் வேலை இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்” என்றார்.

ஜம்மு காஷ்மீரில் தனியார் குளிர்பான தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்

ஜம்மு காஷ்மீர் யூனியனில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய வாருங்கள் என அரசு அழைப்பு விடுத்து வருகிறது. இதற்கிடையில் அங்குள்ள நிறுவனங்கள் வேறு மாநிலத்துக்கு இடம் பெயர்ந்து வருகின்றன.

இதையும் படிங்க: தம்பி அந்த வெப்சைட் பேர் என்னப்பா' - ஆபாச படம் பார்த்த இளைஞரை மிரட்டும் போலி போலீஸ்!

Intro:एक तरफ जहां केंद्र सरकार जम्मू कश्मीर में प्राइवेट सेक्टर को मजबूत बनाने की कोशिश कर रही है तो वही कोका कोला जैसी multi national कंपनी द्वारा जम्मू में अपना प्लांट अचानक बंद करने के बाद जमम्मू कश्मीर के कई कर्मचारी बेरोज़गार होने की कगार पर आ गए है

Body:कंपनी द्वारा अचानक प्लान्ट बंद करने के विरोध में कई कर्मचारियों ने शनिवार को कंपनी के खिलाफ प्रदर्शन किया...नारेबाज़ी कर रहे कर्मचारियों का कहना था कि वो कंपनी में ऑफ रोल कर्मचारी है और अब कंपनी ने किसी कन्धारी लाला को कंपनी बेच डाली है लेकिन कर्मचारियों को जॉब सिक्योरिटी पर कुछ नहीं बताया गया जिस कारण उन्हें अपना भविष्य अंधकार में दिख रहा है...
बाइट...अमन सिंह, पर्दाशनकारी कर्मचारी, जम्मू

Conclusion:गौरतलब है कि इस इंडस्ट्री में जम्मू व कश्मीर दोनों खितों से कर्मचारी पिछले 10 10 सालों से काम कर रहे थे लेकिन आज जब प्लांट दूसरी कंपनई को बेच दिया तो उन्हें लगता है शायद अब दूसरी कंपनी के मालिक उन्हें उतना वेतन नहीं देंगे जीतना वो पहली कंपनी से लेते थे...
बाइट...सरफ़राज़, पर्दाशनकारी कर्मचारी, जम्मू
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.