ஹரியானா, ஹிசாரில் நேற்று இராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் உடல் தேர்விலும் மருத்துவ பரிசோதனையிலும் தேர்ச்சிப் பெற்ற ராபின், மங்கல், சஞ்சய், பிரேம்ஜீத், சஞ்சய், பாரத், சுமித், தீபக் ஆகிய இளைஞர்கள் இரவு ஆட்டோ ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ராம்ராய் கிராமத்தின் அருகே வேகமாக வந்த எண்ணெய் டேங்கர் லாரியானது, அந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சம்பவ இடத்திலேயே அந்த எட்டு இளைஞர்கள் உட்பட பத்து பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க:

லாரி மோதியதில் தலை நசுங்கி ஒருவர் பலி!
குலதெய்வ கோயிலுக்குச் சென்று திரும்பியபோது நிகழ்ந்த விபத்து - ஐவர் உயிரிழப்பு!
Intro:Body:
जींद में सड़क हादसा
जींद सड़क हादसा 10 की मौत
रामराय गांव के पास सड़क हादसा
हिसार सेना भर्ती
हिसार सेना भर्ती सड़क हादसा
जींद में तेल टैंकर ऑटो की टक्कर
जींद रामराय गांव सड़क हादसा
जींद तेल टैंकर ने ऑटो को मारी टक्कर
जींद की ताजा खबरें
haryana news in hindi
jind news
jind latest news
jind road accident
jind oil tanker crushed auto
jind road accident 10 dead
hansi road ramrai village road accident
hisar army recruitment road accident
hisar army recruitment
10 person dead when oil tanker crushed auto in jind ram rai village
जींद में तेल टैंकर ने ऑटो को रौंदा, सेना भर्ती से लौट रहे 8 युवकों समेत 10 की मौत
जींद में रामराय गांव के पाद एक दर्दनाक सड़क हादसा हो गया. जिसमे 10 लोगों की मौत हो गई. मरने वालों में दो सगे भाई भी शामिल हैं. ज्यादातर मृतक हिसार में सेना की भर्ती में हिस्सा लेकर अपने गांव लौट रहे थे.
जींद: मंगलवार की देर रात जींद में रामराय गांव के पास एक भीषण सड़क हादसा हो गया. जिसमें सेना भर्ती से लौट रहे करीब 10 युवकों की मौत हो गई. सभी युवक हिसार में आर्मी की भर्ती में हिस्सा लेकर ऑटो से लौट रहे थे. तभी हांसी रोड पर रामराय गांव के पास तेज रफ्तार तेल टैंकर ने ऑटो को टक्कर मार दी.
ऑटो में करीब 10 युवक सवार थे. जिसमे से 10 की घटनास्थल पर ही मौत हो गई. मरने वालों में ऑटो ड्राइवर भी शामिल है. जानकारी के मुताबिक सेना भर्ती में गए युवक फिजिकल और मेडिकल टेस्ट पास कर चुके थे. सभी प्रक्रिया पूरी होने के बाद वो सभी अपने घर लौट रहे थे. मरने वालों में पाजु कला गांव के दो सगे भाई शामिल हैं.
हादसे के बाद पुलिस मौके पर पहुंची. पुलिस के मुताबिक हादसा हांसी रोड पर रामराय गांव के पास रात करीब साढ़े दस बजे हुआ. जब हिसार में सेना भर्ती में हिस्सा लेने के बाद युवक ऑटो से अपने घर लौट रहे थे. तभी पीछे से आ रहा तेल टैंकर ऑटो को रौंदते हुए निकल गया. जिससे ऑटो में सवार 10 लोगों की मौत हो गई. जबकि एक गंभीर रूप से घायल है. जिसे पीजीआई रेफर कर दिया गया है.
पुलिस के मुताबिक तीन मृतकों की पहचान हो गई है. जबकि बाकी की पहचान के लिए आस पास के गांव और उनके परिजनों को सूचना दे दी गई है.
हादसे में मरने वाले और घायल युवक
रॉबिन पुत्र दलबीर निवासी बुरा ढेर
मंगल पुत्र राजबीर, निवासी बुरा ढेर
संजय, पुत्र सतीश, निवासी बडताना गांव
प्रेमजीत, पुत्र सतीश, निवासी बडताना, घायल, पीजीआई रेफर
संजय, पुत्र रणधीर, पाजु कला थाना सफीदों
भारत, पुत्र रामेहर, निवासी पिल्लूखेडा
सुमित, निवासी धडौली, थाना पिल्लूखेड़ा
दीपक, पुत्र रणधीर, निवासी पाजु कला
Conclusion: