ETV Bharat / bharat

தமன் -1 விவகாரம்: மோதிக்கொள்ளும் காங்., பாஜக!

author img

By

Published : May 22, 2020, 8:46 PM IST

தமன் - 1 செயற்கை சுவாசக் கருவிகள் குறித்து கேள்வி எழுப்பி வருகிறது குஜராத் காங்கிரஸ். அது வெறும் காற்று செலுத்தும் கருவி தான் என்று கூறுகிறது காங்., கட்சி. ஜோதி நிறுவனத்தின் தலைவர் முதலமைச்சருக்கு நண்பர் என்பதால், தவறுகளை குஜராத் ஆளும் கட்சி மறைக்க பார்க்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டுகிறது.

ventilators
ventilators

அகமதாபாத்: ஜோதி நிறுவனத்தின் தலைவர் முதலமைச்சர் விஜய் ரூபாணியின் நண்பர் என்பதால், தவறுகளை குஜராத் ஆளும் கட்சி மறைக்க பார்க்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டுகிறது.

குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் அமைந்துள்ளது ஜோதி சிஎன்சி நிறுவனம். கோவிட்-19 காலங்களில் செயற்கை சுவாசக் கருவிகளைத் தயாரித்து, தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவந்தது.

மேலும் இவர்கள் தயாரித்த தமன் 1 என்ற கருவி கோவிட்-19 நோயாளிகளுக்கு மட்டும் பிரத்யேகமாக சிகிச்சை அளிக்க உருவாக்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் செயற்கைச் சுவாசக் கருவிகளின் குறைபாடு ஏற்பட்டபோது, ஜோதி நிறுவனம் 600க்கும் மேற்பட்ட கருவிகளை கொடுத்து உதவியது.

மதுபோதையில் தாக்குதல் - இளம்பெண் உயிரிழப்பு!

இவ்வேளையில் மஹாராஷ்டிரா, புதுச்சேரி முதலமைச்சர்களிடமிருந்து, இந்தக் கருவிக்கான ஆர்டர்கள் ஜோதி நிறுவனத்துக்குக் கிடைத்தது. இச்சூழலில் அகமதாபாத் மருத்துவமனையின் மருத்துவக் குழு ஒன்று, இந்தக் கருவிகள் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க உகந்தது அல்ல என்று குஜராத் மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.