இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், டிசம்பர் 2019ல் ரூ. 8.65 லட்சம் கோடியாக இருந்த பொதுவங்கிகளின் வாராக்கடன், மார்ச் 2019ல் ரூ.7.9 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
வங்கி இல்லாத நிதி நிறுவனங்களின் பணசுழற்சிக்கு உதவும் வகையில், ரூ. 3,300 கோடி வழங்கப்பட்டுள்ளது. விரைவில், இவற்றுக்கு ரூ. 30,000 கோடி வழங்கப்படும்.
வங்கிகளில் பணமோசடியை தடுக்க SWIFT என்னப்படும் தகவல் பரிமாற்ற சிஸ்டம் முக்கிய வங்கிகளில் இணைக்கப்பட்டுள்ளது, என்றார்.