ETV Bharat / bharat

குடியரசுத் தலைவர், மோடி, ராகுல் காந்தி பொங்கல் வாழ்த்து! - பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி தங்கள் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

National Leaders Pongal wish
National Leaders Pongal wish
author img

By

Published : Jan 15, 2020, 11:07 AM IST

இன்று தமிழ்நாடெங்கும் பொங்கல் விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இதற்குப் பல தலைவர்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழகம் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ் சகோதர சகோதரிகளுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். நமது மக்கள் குறிப்பாக உழவர்களின் கடுமையான உழைப்பு மற்றும் விடாமுயற்சியை கொண்டாடும் நல்ல தருணம் பொங்கல் விழா. இனியநாளில் வளமான செழிப்பும் நலமான வாழ்வும் அனைவரும் பெற்றிட வாழ்த்துகின்றேன்" என்று பதிவிட்டுள்ளார்.

  • தமிழகம் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ் சகோதர சகோதரிகளுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். நமது மக்கள் குறிப்பாக உழவர்களின் கடுமையான உழைப்பு மற்றும் விடாமுயற்சியை கொண்டாடும் நல்ல தருணம் பொங்கல் விழா. இனியநாளில் வளமான செழிப்பும் நலமான வாழ்வும் அனைவரும் பெற்றிட வாழ்த்துகின்றேன்

    — President of India (@rashtrapatibhvn) January 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதேபோல, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "இத்திருநாள் அனைவரின் வாழ்வையும் எல்லையற்ற வளங்களால் நிரப்பட்டும். அனைவரும் சிறப்பான நல்வாழ்வு பெற்றிடட்டும்" என்று தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பாஜகவுக்கு விரைவில் புதிய தலைவர்: ஷாநவாஸ் ஹுசைன் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.