ETV Bharat / bharat

‘இந்திய வரலாற்றின் முக்கிய நிகழ்வு’ - கார்கில் போர் குறித்து மனம் திறந்த முன்னாள் தளபதி - Indian Soldiers

ஸ்ரீநகர்: கார்கில் போர் என்பது இந்திய வரலாற்றின் முக்கிய நிகழ்வு என்றும், இந்திய வீரர்களின் அர்ப்பணிப்புக்கு கிடைத்த வெற்றி என்றும் முன்னாள் ராணுவத் தளபதி வி.பி. மாலிக் கூறியுள்ளார்.

vp malik
author img

By

Published : Jul 26, 2019, 8:20 PM IST

கார்கில் போரின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அந்த போரில் இந்தியா வென்றிருப்பினும், அதில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு இன்று மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த போர் தொடர்பாக மனம் திறந்த முன்னாள் ராணுவத் தளபதி வி.பி. மாலிக், கார்கில் போரில் கலந்துகொண்டது பெருமைக்குரிய நிகழ்வு என்றும், பாகிஸ்தானுக்கு இந்த போர் ஒரு பெரிய பாடம் எனவும் கூறினார்.

கார்கில் போர் குறித்து மனம் திறந்த முன்னாள் தளபதி வி.பி. மாலிக்

அதேபோல், இந்த போருக்கு பிறகு பாகிஸ்தான் அரசு எச்சரிக்கையுடன் செயல்படுவதாகவும், இனி எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையையும் சமாளிக்கக்கூடிய அளவிற்கு இந்திய பாதுகாப்புப்படை பக்குவப்பட்டிருப்பதாகவும் வி.பி. மாலிக் கூறியுள்ளார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.