ETV Bharat / bharat

உலகளவில் கரோனா தாக்கம்!

author img

By

Published : Sep 19, 2020, 7:15 PM IST

உலகளாவிய கரோனா தொற்று எண்ணிக்கை மூன்று கோடியே ஆறு லட்சத்து 85 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.

India coronavirus cases
India coronavirus cases

கரோனா தொற்று மூன்று கோடியே ஆறு லட்சத்து 85 ஆயிரத்து 288 பேர் உலகளவில் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை இரண்டு கோடியே 23 லட்சத்து 27 ஆயிரத்து 237 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

மேலும், அமெரிக்காவில் மட்டும் அதிகபட்சமாக 69 லட்சத்து 25 ஆயிரத்து 941 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளான நிலையில், இரண்டு லட்சத்து மூன்றாயிரத்து 171 பேர் இறந்துள்ளனர்.

Global COVID 19 tracker
உலகளவில் கரோனா தாக்கம்

53 லட்சத்து ஐந்தாயிரத்து 475 பேர் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் இந்தியா தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 85 ஆயிரத்து 625-க்கும் மேல் உயர்ந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.