மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் மேனேஜ்மென்ட் படிப்பு படித்து வந்தார். இந்தப் பெண்ணை அந்த ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் நகோரியன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைதாகவில்லை. பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (நவ.30) நடந்துள்ளது.
தற்போது அந்தப் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜெய்ப்பூர் ஹோட்டலில் பெண் பாலியல் வன்புணர்வு!
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூர் ஹோட்டலில் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த ஊழியரை காவலர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.

Conclusion: