ETV Bharat / bharat

தொண்டு நிறுவனத்தில் கொதிகலன் வெடித்து 4 பேர் உயிரிழப்பு! - பீகார் தொண்டி நிறுவனத்தில் கேஸ் வெடித்து 4 பேர் பலி

பாட்னா: பிகாரில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் கொதிகலன் வெடித்து நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

bihar explosion
author img

By

Published : Nov 16, 2019, 3:10 PM IST

Updated : Nov 16, 2019, 4:21 PM IST

பிகார் மாநிலம் மோத்திஹரி மாவட்டத்தில் உள்ள சுகௌலி என்ற பகுதியில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று செயல்பட்டுவருகிறது. இங்கிருந்து தினமும் பல பள்ளிகளுக்கு இலவசமான மதிய உணவு அனுப்பப்பட்டுவருகிறது.

இந்நிலையில், வழக்கம்போல் இன்று அதிகாலை அங்குள்ள சமையலறையில் ஊழியர்கள் மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென அங்கிருந்து கொதிகலன் வெடித்தது. இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொதிகலன் வெடித்து 4 பேர் மரணம்
இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:

मोतिहारी में गैस सिलेंडर में फिस्फोट, मोतिहारी में  गैस सिलेंडर से लगी आग, मोतिहारी मों चार लोगों की मौत, सरकारी स्कूल में फटा गैस सिलेंडर , Gas cylinder exploded in Motihari, gas cylinder fire in Motihari, four people died in Motihari, gas cylinder burst in government school

Conclusion:
Last Updated : Nov 16, 2019, 4:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.