ஐந்தாம் ஆண்டு உலக யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலர் யோகா சிறப்பு பயிற்சியில் கலந்து கொண்டு யோகா செய்துவருகின்றனர். இந்நிலையில், முன்னாள் பிரதமர் தேவ கவுடா பெங்களூரு பத்மாநாபாநகர் உள்ள அவரது வீட்டில் யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.
86 வயதான தேவ கவுடா யோகா பயிற்சியில் ஈடுபட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.