ETV Bharat / bharat

இந்திய உணவுக் கழகத்தில் 304 மேலாளர் பணி இடங்கள் அறிவிப்பு! - மத்தி அரசு வேலை வாயப்புச் செய்திகள்

டெல்லி: இந்திய உணவுக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள 304 மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

food-corporation-of-india
author img

By

Published : Sep 29, 2019, 12:52 PM IST

இதுகுறித்து அறிவிப்பில்,

இந்திய உணவுக் கழகத்தின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் வட-கிழக்கு மண்டலங்களில் நிரப்பப்பட உள்ள 304 மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 304

; வடக்கு மண்டலத்திலுள்ள மேலாளர் காலிப்பணியிடங்கள் விவரம்: 187

பணி General Depot Movement Accounts Technical Civil Engineering Electrical Mechanical Engineering
காலியிடங்கள் 08 46 12 68 44 04 05

தெற்கு மண்டலத்திலுள்ள மேலாளர் காலிப்பணியிடங்கள் விவரம்: 65

பணி General Depot Movement Accounts Hindi
காலியிடங்கள் 09 06 19 30 01

மேற்கு மண்டலத்திலுள்ள மேலாளர் காலிப்பணியிடங்கள் விவரம்: 15

பணி General Depot Movement Accounts Technical Hindi
காலியிடங்கள் 01 04 01 07 01 01

கிழக்கு மண்டலத்திலுள்ள மேலாளர் காலிப்பணியிடங்கள் விவரம்: 37

பணி General Depot Technical Accounts Hindi
காலியிடங்கள் 02 20 05 09 01

வடகிழக்கு மண்டலத்திலுள்ள மேலாளர் காலிப்பணியிடங்கள் விவரம்: 26

பணி General Depot Technical Accounts Civil Engineering
காலியிடங்கள் 02 11 07 03 03

ஊதியம்: அனைத்து பணியிடங்களுக்கும் மாதம் ரூ.40000 முதல் 1,40,000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு: 01/08/2019 தேதியின்படி வயதுவரம்பு கணக்கிடப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: ரூ.800 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: http://www.fci.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27/10/2019

மேலும் விவரங்களுக்கு: https://www.recruitmentfci.in என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.

இதையும் படிங்க:

முன்னணி பொதுத்துறை நிறுவனத்தில் 7942 காலிப்பணியிடங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.