தெலங்கானா மாநிலம் நிஸாமாபாத் மாவட்டத்தில் உள்ள சாலையில் அதிவேகமாக சென்ற கார் , எதிரே வந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் சென்ற ஐந்துபேர் பலியானார்கள்.
அவர்களில் இருவர் பெண்கள் ஆவார். விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.