ETV Bharat / bharat

நிவாரணம் வேண்டும்: மீனவர்கள் முற்றுகைப் போராட்டம்! - puducherry fishermen protest

புதுச்சேரி: மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி வழங்க வலியுறுத்தி சட்டபேரவை உறுப்பினருடன் மீனவர்கள், மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

fishermen protest for fishing ban fund
author img

By

Published : Jul 9, 2019, 9:11 PM IST

புதுச்சேரி மீனவர்களுக்கு ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த முறைக்கான மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி மீனவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என்று மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இதனை கண்டித்து உப்பளப் பகுதி மீனவர்கள் அந்த தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகனுடன் சேர்ந்து, தேங்காய்த்திட்டு துறைமுகத்திலுள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலர்கலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின் அலுவலர்கள் மீனவர்களுடன் நடத்திய பேச்சுவார்தையில், விடுபட்ட மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியை வழங்க உத்தரவாதம் வழங்குவதாகக் கூறி பிரச்னையை சுமூகமாக முடித்தனர். இதனால் போராட்டத்தை கைவிட்டு மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மீனவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை

Intro:மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க வலியுறுத்தி சட்டமன்ற உறுப்பினருடன் மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டதுBody:

புதுச்சேரி மீனவர்களுக்கு ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க பட்டு வருகின்றது அதன்படி புதுச்சேரி மீனவர்கள் மீன்பிடி தடைக்கால நிவாரண தற்போது வழங்கிவரும் நிலையில் புதுச்சேரி பாதிக்கப்பட்ட மீனவர்கள் 600க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு இதுவரை மீன்பிடி தடைக்காலம் நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் இதனை கண்டிக்கும் வகையில் உப்பளம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தேங்காய்த்திட்டு துறைமுகத்திலுள்ள மீன்வளம் மற்றும் நலத் துறை அலுவலகத்தை உப்பளம் தொகுதி மீனவர் மக்களுடன் அங்கு சென்று முற்றுகையிட்டு அதிகாரிகலுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் இதை அடுத்து இந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டது மீன்பிடி தடைக்கால நிவாரணம்
விடுபட்டவர்களுக்கு வழங்க அதிகாரிகள் உத்திரவாதம் வழங்கியதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர் இதனால் சிறிது நேரம் மீன்வளத்துறை அலுவலகம் பரபரப்பு ஏற்பட்டதுConclusion:மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க வலியுறுத்தி சட்டமன்ற உறுப்பினருடன் மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.