ETV Bharat / bharat

மருமகளுக்கு மறு திருமணம் செய்துவைத்த மாமனார்! - ஒடிசாவில் நெகிழ்ச்சி சம்பவம்

புவனேஸ்வர்: ஒடிசாவில் விபத்தில் உயிரிழந்த மகனால் மருமகளின் வாழ்க்கை நின்றுவிடக் கூடாது என்றெண்ணிய மாமனார் அவருக்கு மறுமணம் செய்துவைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Father-in-law Organized Marriage of Widow Daughter-in-law
author img

By

Published : Sep 18, 2019, 12:40 PM IST

ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்திலுள்ள எகோரிகன் பகுதியைச் சேர்ந்தவர் கமல் லோகன் மஜ்ஜி. இவர் எகோரிகன் பகுதியின் பஞ்சாயத்து உறுப்பினர். இவரது மகன் லலித். இவருக்கும் நைனா என்பவருக்கும் கடந்த 2003ஆம் ஆண்டு திருமணமானது.

திருமணமான ஓராண்டில் லலித் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இதனால் நைனா அவருடைய கைக் குழந்தையுடன் லலித் வீட்டிலேயே இருந்துள்ளார். மருமகளின் எதிர்கால வாழ்க்கையை எண்ணி கவலையடைந்த கமல் நீண்ட நாட்களாக மறுமகளின் திருமணத்தைக் குறித்து அக்கம்பக்கத்தினரிடம் கருத்துகளை கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், ஐந்து வருடங்களுக்குப்பிறகு சமுதாயத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் முன்மாதிரியாக கமல் லோகன், நைனாவிற்கு இரண்டாம் திருமணத்தை நடத்திவைத்தார். அதுமட்டுமின்றி, திருமணத்திற்கு இரண்டு ஏக்கர் பண்ணை நிலத்தையும் பரிசாக அளித்தார்.

இத்திருமண நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

Intro:Body:

Nabarangpur(Odisha): Our Society is changing. After a mother-in-law organised marriage of her daughter-in-law, now a father-in-law of Ekorigaon in Nabrangpur District set an example for other by organising marriage of his widow daughter in law.

Knowing it well that life does not stop for anyone, the brave father in law who lose his son could not see the sufferings of his daughter in law and decided to organise the marriage of his daughter in law.

Kamal Lochan Majhi is a Panchayat samiti member of Ekori panchayat in Nabarangpur distirct. He son Lalit married Naina in 2013. Lalit met with an accident one year after his marriage while going to his inlaw's house.  Looking in to the plight of his daughter in law and his grand son's future, Lalit  started searching groom for his widow daughter-in-law.

Setting an examle for the society, Kamallochan organised the marriage of his daughter in law and gifted her 2 acres of farm land. 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.