ETV Bharat / bharat

இறந்த தந்தையின் உடலை பைக்கில் எடுத்துச் சென்ற மகன்! - நப்ராங்பூர்

புவனேஸ்வர்: மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் இறந்த தந்தையின் உடலை அடக்கம் செய்வதற்கு, வேறு வழியில்லாமல் அவரது மகன் தன் பைக்கில் உடலை கட்டிக் கொண்டு சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Deadbody Carried through motor bike
author img

By

Published : Sep 16, 2019, 2:41 PM IST

ஒடிசா மாநிலம் நப்ராங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மஹாபிரயான் பாஹன். இவரின் தந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் தந்தை காலமானார். இறந்தவரின் உடலை வீட்டிற்குக் கொண்டுசெல்ல மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் இருந்திருக்கிறது.

தந்தையின் உடலை பைக்கில் எடுத்துச் சென்ற மகன்

அதன்பிறகு, தந்தையின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுசென்று இறுதி மரியாதை செலுத்த எண்ணிய மஹாபிரயான், தன் பைக்கில் அவரது உடலை கட்டி வீட்டிற்கு எடுத்துச் சென்றார். இந்தச் சம்பவம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொட்டும் பனியில் தன் தந்தையின் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார் மஹாபிரயான். அங்கு இதே மாதிரியான சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதேபோன்று, இன்று நப்ராங்பூர் மாவட்டத்தில், பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை, செயற்கையாக கட்டில் கட்டி அதில் படுக்கவைத்து, 2 கி.மீ. தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மக்களுக்குத் மிக முக்கியமாகத் தேவைப்படும் அடிப்படை வசதியான மருத்துவ வசதி ஏற்படுத்தி தராமலிருப்பது அவலத்தின் உச்சம்.

Intro:Body:

Nabrangpur(Odisha): On not getting Mahaprayan Bahan, a person of nabarangpur district of odisha took his father's dead body to his house in a bike. Last night this incident was took place. mahaprayan vahan-in which vehicle only dead body are carry from hospital to died persons home.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.