ETV Bharat / bharat

எச்ஐவி, புற்றுநோய்க்கு மருந்து அளித்துவரும் விவசாயி - கர்நாடகாவில் ஆச்சரியம்! - எச்ஐவி, புற்றுநோய்க்கு மருந்து

கர்நாடகா: சாமராஜ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் எச்ஐவி, புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கு மருந்து அளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

hiv
author img

By

Published : Sep 18, 2019, 10:58 PM IST

மனிதனின் வாழ்வில் நோய் என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. ஆரம்பகாலத்தில் இதுபோன்ற நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்காத காரணத்தால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது சாதாரண நோய்களாகக் கருதப்படும் காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்ற நோய்களால் கூட பல உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பதே இதில் வேதனை தரும் விஷயமாக உள்ளது.

ஆனால், பிற்காலத்தில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியால் மனிதன் மருத்துவத் துறையில் முன்னேற்றம் காண்கிறான். இதன் விளைவாக பல மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு நோய்களுக்கான தீர்வு கிடைக்கிறது. மேலும் உயிரிழப்புகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன. என்னதான் பல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் மனிதனின் தவறுகளால் ஏற்படும் ஒருசில நோய்களுக்கு பெரிய விஞ்ஞானிகளால் கூட இன்றளவும் தீர்வு காண முடியவில்லை.

hiv
மருத்துவ பரிசோதனை

அந்த வகையில் உலக அளவில் மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோயாக அச்சுறுத்தும் எச்ஐவி, புற்றுநோய் போன்ற நோய்களுக்கு முழுமையான தீர்வு என்பதே கானல் நீராக இருந்து வருகிறது. இதில் ஒரு சில வகையான புற்றுநோய்க்குக் கூட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. ஆனால், அந்த மருந்துகளை அனைவராலும் வாங்கிவிட முடியாது. ஏனெனில் அந்த மருந்துகள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு இருப்பதனால் அதுவும் பணக்காரர்களுக்கு மட்டுமே அமிர்தமாக உள்ளன.

இது தவிர பாலியல் தவறால் ஏற்படும் உயிர்க்கொல்லி நோயான எச்ஐவி தீர்வே காண முடியாத நோயாக உள்ளது. இந்த நோய் வாய்ப்பட்ட மனிதர்களை சமூகமும் ஒரு ஏற்றத்தாழ்வோடு பார்த்து அவர்களை ஒதுக்கித் தள்ளுகிறது.

சர்வதேச நாடுகள் நினைத்தால் இதுபோன்ற நோய்களுக்குக் குறைந்த விலையில் மருந்தை அளிக்க முடியும். இருப்பினும், அதற்கான முயற்சியை மேற்கொள்ளாமல் இருப்பது அந்தத் துறையில் இருந்துவரும் ஒரு அரசியல் என்றே கூறலாம். அதை விட்டுவிடுவோம். நம் இந்தியாவிலேயே ஒரு விவசாயி இந்த எச்ஐவி, புற்றுநோய் உயிர்க்கொல்லி நோய்களுக்கு மருந்து அளித்து வருகிறார். அவர் இந்த சேவையை இப்போது தொடங்கவில்லை. கடந்த எட்டு வருடங்களாக செய்துவருகிறார் என்பதே ஆச்சரியமளிக்கும் விஷயமாக உள்ளது.

ஆம். கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டத்தின் ஹெக்காடாவதிபுரா கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் என்ற விவசாயி தான், இந்த சேவையை செய்து வருகிறார். இமாலய மலையில் இருக்கும் தனது குருவின் அறிவுறுத்தலின்பேரில், விவசாயி மகேஷ் குமார், எச்ஐவி, புற்றுநோய் உள்ளிட்டவற்றிற்கு தொடர்ந்து மருந்தளித்து வருகிறார்.

hiv
விவசாயி மகேஷ் குமார்

அவர் ஹனுமபல்லா என்ற மரத்தின் இலைகளை மருந்தாக வழங்குகிறார். அதன்படி நான்கு லிட்டர் அளவு நீரில் 16 ஹனுமபல்லா மர இலைகள், சில வேர் வகை உள்ளிட்டவற்றை கொதிக்க வைக்க வேண்டும். அந்த நீரை ஒரு லிட்டர் அளவுக்கு வற்றக் காய்ச்ச வேண்டும். பின் அதனை தினந்தோறும் 50 மில்லி அளவு காலை, மாலை என இரண்டு வேளைகளும் தொடர்ந்து 80 நாட்களுக்குக் குடித்து வர வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் புற்றுநோய் திசுக்கள் உடலில் இருந்து நீங்கி, உடலில் வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று நம்பப்படுகிறது.

hiv
மருத்துவ பரிசோதனை

இவை அனைத்தையும் மகேஷ் குமார் இலவசமாக வழங்கிவருகிறார் என்பது இன்னும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இவரிடம் இந்த மருந்தை வாங்கி குடித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற்றுநோய் தொற்றுள்ளவர்கள் நோய்களில் இருந்து குணமடைந்ததாக தெரிவிக்கின்றனர். எனவே இதுபோன்ற மருந்தை அனைவரும் பெறுவதற்கு ஏதுவாக மாவட்ட நிர்வாகம் ஆயுர்வேதா மருத்துவர்கள் மூலமாக மகேஷ் குமார் அளித்துவரும் மருந்துகளை சோதனை செய்ய வேண்டும் எனப் பலரும் தெரிவிக்கின்றனர்.

hiv
ஹனுமபல்லா மரத்தின் இலை

அவ்வாறு இந்த விவசாயியின் மருந்து சோதனை செய்யப்பட்டு அனைவருக்கும் கிடைக்கும் பட்சத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களும் பயனடைவார்கள். ஆனால் மருத்துவ மாஃபியாக்களின் கையில் சிக்காமல் இந்த மருந்து ஏழைகளின் கைகளுக்கு செல்லுமா என்பதற்கு காலம் தான் பதில் கூற வேண்டும்.
இதையும் படிங்க:

ஆஸ்துமாவை அஸ்தமனமாக்கும் மருத்துவம்! அசத்தும் ’ஹைதராபாத் இலவச மீன் மருத்துவம்’

Intro:Body:

Farmer gives medicine to HIV, Cancer infections

Chamarajanagar(Karnataka): A farmer from Heggadavadipura near Santhemarahalli Chamarajanagar district found found medicin to HIV infection.

It is a a leaf called Hanumaphala tree and some roots of the same tree. 

Farmer Mahesh kumar says, He found medicin to cancer aswell through this hanumaphala and many have been cured taking this medicine. People who suffer from lack of white blood cells will take this medicine and increase the number of blood cells. 

16 Hanumaphala leaves and some roots must be boiled in 4ltr water and must brig it down to 1ltr. And consume 50ml morning and evening for around 80 days so that no cancer tissue will remain in the body. Farmer Mahesh kumar is working as for the words of Guruji of Himalaya and without any pay of cost. As a social cervice.

He is giving medicine from almost 8 yrs. 

Thousands of people have already taken benifit of it. The district administration, Ayurveda doctors must conduct some research on it and if prooved the medicine must reach all the victims

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.