ETV Bharat / bharat

மகாராஷ்டிராவை பின்தொடர்கிறதா ஜார்கண்ட்? கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன? - ஜார்க்கண்ட் கருத்துகணிப்பு முடிவுகள்

டெல்லி: காங்கிரஸ் - ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit Polls
Exit Polls
author img

By

Published : Dec 21, 2019, 9:25 AM IST

Updated : Dec 21, 2019, 10:05 AM IST

ஜார்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் ரகுபர் தாஸ் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது. இதன் ஆட்சிக் காலம் டிசம்பர் 27ஆம் தேதியோடு முடிவடைவதால் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 30, டிசம்பர் 7, டிசம்பர் 12, டிசம்பர் 16, டிசம்பர் 20 ஆகிய தேதிகளில் ஐந்து கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 23ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாகவே வந்துள்ளன.

IANS-CVOTER-ABP சார்பாக எடுக்கப்பட்ட கருத்துகணிப்பு:

பாஜக - 32
காங்கிரஸ் கூட்டணி - 35
எஜேஎஸ்யு - 5
ஜேவிஎம் - 2
மற்றவை - 7

INDIA TODAY - AXIS MY INDIA

பாஜக - 22-32
காங்கிரஸ் கூட்டணி - 38-50
எஜேஎஸ்யு - 3-5
ஜேவிஎம் - 2-4
மற்றவை - 4-7

குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற தேசிய பிரச்னைகளுக்கு பாஜக முக்கியத்துவம் அளித்து பரப்புரையில் ஈடுபட்டது. இதற்கு நேரெதிராக காங்கிரஸ் கூட்டணி பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பரப்புரை செய்தது. கருத்துக்கணிப்புகள் முடிவுகள் களநிலவரத்தை பிரதிபலிக்குமா என்பது டிசம்பர் 23ஆம் தேதியன்று தெரிந்துவிடும்.

இதையும் படிங்க: ஹைதராபாத்திற்கு குடியரசுத் தலைவர் வருகை: முதலமைச்சர், ஆளுநர் வரவேற்பு!

Intro:अयोध्या. 23 नवंबर 2007 कचहरी बम ब्लास्ट मामले में दो आरोपियों को आजीवन कारावास के साथ ₹50000 का जुर्माना लगाया गया है, वहीं एक आरोपी सज्जाद उर रहमान को बाइज्जत बरी किया गया है, सबूतों के अभाव में।
अयोध्य्या मंडल कारागार में 12 साल चली सुनवाई के बाद आज फैसला सुनाया गया है विशेष अदालत ने चुनाया है यह फ़ैसला।
बनारस, लखनऊ, फैज़ाबाद में हुआ था ब्लास्ट।
कासिम मोहम्मद अख्तर, खालिद मुजाहिद को कैद। एक कि पहले ही मौत हो चुकी थी। Body:सेंडिंग कॉपी। Conclusion:1 2 1 के साथ।
Last Updated : Dec 21, 2019, 10:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.