ETV Bharat / bharat

முன்னாள் முதலமைச்சர் உடலுக்கு நாராயணசாமி மரியாதை - janakiraman

புதுச்சேரி: முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் உடலுக்கு மாலை அணிவித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மரியாதை செலுத்தினார்.

Narayanasamy
author img

By

Published : Jun 10, 2019, 1:42 PM IST

புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் (78). உடல்நிலை பாதிக்கப்பட்டு சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் கடந்த வாரம் இவரது உடல்நிலை மோசமானதால் புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை திமுக எம்பி கனிமொழி ஜூன் 7ஆம் தேதி சந்தித்து உறவினர்களிடம் உடல்நலம் விசாரித்தார்.

ஜானகிராமன் உடலுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மரியாதை

இந்த நிலையில் இன்று அதிகாலை ஜானகிராமன் காலமானார். அவரது உடலுக்கு முதலமைச்சர் நாராயணசாமி நேரில் சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்’ என தெரிவித்தார்.

புதுச்சேரி ...
புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் ஜானகிராமன் இன்று காலமானார்.அவரது வீட்டுக்கு சென்ற நாராயணசாமி அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் 

புதுச்சேரியின்  முன்னாள் முதல்வர் 
ஜானகிராமன் (78).உடல்நிலை பாதிக்கப்பட்டு சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் கடந்த வாரம் இவரது உடல்நிலை மோசமானதால் புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரை திமுக எம்பி கனிமொழி கடந்த 7 ம் தேதி சந்தித்து உறவினர்களிடம் உடல்நலம் விசாரித்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை ஜானகிராமன் காலமானார்.அவரது உடலுக்கு முதல்வர் நாராயணசாமி,புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர்கள் சிவா,சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி,
மறைந்த முன்னாள் முதல்வர் ஜானகிராமன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தெரிவித்தார்.

ஜானகிராமன் குறிப்புகள்...

1941 ம் ஆண்டு பிறந்தார்..
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி,முரசொலி மாறனுக்கு கார் ஓட்டியதன் மூலம் திமுகவில் அரசியல் பயணத்தை தொடர்ந்தார்..
 திமுகவில் பொருளாளர்,சட்டமன்ற கொறடா,சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஆகிய பதவிகளை வகித்தவர்..

#1985,1990,1991,1996,2001ல் 5 முறை நெல்லித்தோப்பு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்...
# 1985 ல் பொதுப்பணித்துறை அமைச்சர்...
# 1993 ல் இருந்து 2012 வரை திமுக அமைப்பாளர்..
# 1996 முதல் 2000 வரை புதுச்சேரி முதல்வர் ...

# தற்போது திமுக உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினராக ஜானகிராமன் பொறுப்பு வகித்தார்.. 

Visual  FTP:TN_PUD_EX_CM_JANAKIRAMAN_DEATH_CM_NARAYANASAMY_MALAI_7205842
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.