- கண்ணாடி இழை திட்டம் தொடக்கம்: சென்னை- அந்தோமான் நிக்கோபார் தீவுகள் இடையே கடல் வழி கண்ணாடி இழை கேபிள் இணைப்பை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார். இதன்மூலம், அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அதிவிரைவு பிராட்பேண்ட் தொலைத்தொடர்பு வசதி கிடைக்கும்.
- எஸ்.எஸ்.எல்.சி. முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.
- எஸ்.எஸ்.ஐ. பால்துரை மரணம்: சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை-மகன் காவல் நிலையத்தில் துன்புறுத்தப்பட்டு உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 காவலர்களுள் ஒருவரான எஸ்.எஸ்.ஐ. பால்துரை கரோனா சிகிச்சை பலனின்றி இன்று மரணித்தார். இது தொடர்பாக நீதிபதி விசாரணை நடத்துகிறார்.
- ஆத்மனிர்பர் பாரத் சப்தா திட்டம் தொடக்கம்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று 'ஆத்மனிர்பர் பாரத் சப்தா' திட்டத்தை இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கிவைக்கிறார்.
- நடிகை ரியாவிடம் விசாரணை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் உயிரிழப்பு தொடர்பாக நடிகை ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஆகியோரிடம் அமலாக்கத்துறை அலுவலர்கள் இன்றும் விசாரணை நடத்துகின்றனர்.
- டெல்லி சமய மாநாடு வழக்கு: டெல்லி சமய மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டினர் 46 பேர் மீதான வழக்கின் விசாரணை சாகேத் நீதிமன்றத்தில் இன்று நடக்கிறது. இந்த 46 பேரும் தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
- இந்திய சீன எல்லையில் ஆய்வு: இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பொது இயக்குனர் சுர்ஜித் தேஸ்வால் இந்திய- சீன எல்லையில் இன்று ஆய்வு நடத்துகிறார்.
இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday
இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு இதோ...
NEWS TODAY Etv bharath News Today SSI Pauldurai submarine cable connectivity to Andaman & Nicobar Islands Narendra Modi Atmanirbhar Bharat Saptah Sushant Singh Rajput case Rhea Chakraborty Saket Court Tablighi Jamaat congregation India-China border ITBP sslc results எஸ்.எஸ்.எல்.சி. முடிவுகள் வெளியீடு எஸ்.எஸ்.ஐ. பால்துரை மரணம் ஆத்மனிர்பர் பாரத் சப்தா திட்டம் தொடக்கம் நடிகை ரியாவிடம் விசாரணை டெல்லி சமய மாநாடு வழக்கு இந்திய சீன எல்லையில் ஆய்வு இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பொது இயக்குனர் சுர்ஜித் தேஸ்வால் கண்ணாடி இழை திட்டம் தொடக்கம்