ETV Bharat / bharat

காஷ்மீரில் பதற்றம்: பாதுகாப்பு படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு! - பாதுகாப்பு படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு

ஜம்மு: தெற்கு காஷ்மீர் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

Encounter breaks out in Jammu and Kashmir's Anantnag

author img

By

Published : May 31, 2020, 2:55 PM IST

ஜம்மு - காஷ்மீரில் சில நாட்களாக பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று காலை தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் போஷ்கிரீரி பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது.

இதில், அனந்த்நாக் மாவட்டத்தின் போஷ்கிரீரி பகுதியில் இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மொபைல் இணைய சேவை அப்பகுதியில் முடக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...சென்னை மாநகராட்சியின் 219 ஊழியர்களுக்கு கரோனா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.