ETV Bharat / bharat

ஹிமாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கம்! - இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்!

சிம்லா: காங்க்ரா பகுதியில் இன்று காலை 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Earthquake in himachal
Earthquake in himachal
author img

By

Published : Dec 17, 2019, 1:40 PM IST

ஹிமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இன்று காலை 10.51 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கப்பதிவை இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க:

'கைலாசா அமைந்தே தீரும், குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பம்' - அக்னி பிழம்பாய் வெடித்த நித்யானந்தா

Intro:Body:

Earthquake of magnitude 3.0 occurred at 1051 hours in Kangra region of Himachal Pradesh, today.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.