ETV Bharat / bharat

புதுச்சேரியில் திராவிடர் விடுதலை கழகம் ஆர்ப்பாட்டம்! - demonstration in Puducherry

புதுச்சேரி: புதுச்சேரியில் திராவிடர் விடுதலை கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Private administration charges for unopposed school colleges in Puducherry

author img

By

Published : Jun 23, 2020, 9:40 AM IST

புதுச்சேரியில் திறக்கப்படாத தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதனைக் கண்டித்து புதுச்சேரி திராவிடர் விடுதலை கழகத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் லோகு அய்யப்பன் தலைமையில் நடந்தது.

அப்போது அவர்கள் புதுச்சேரி கல்வித்துறை, ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.

இதையும் படிங்க: புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்திய ஐஐடி ஆய்வாளர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.