மும்பையின் போவாய் பகுதியில் அக்டோபர் 22ஆம் தேதி கேலரியா மால் அருகே ஒன்பது வயது மதிக்கத்தக்க நாயொன்று பெருமளவில் இரத்தப் போக்குடன் இருப்பதை இரண்டு பெண்கள் உள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் நாய்க்கு சிகிச்சை அளித்து கண்காணித்து வந்தனர். இருப்பினும் அந்த நாயின் பிறப்புறுப்பு பகுதியில் இருந்து இரத்தப்போக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில் அவர்கள் நாய்களுக்கு சிகிச்சை அளிக்கும் கால்நடை மருத்துவரிடம் பாதிக்கப்பட்ட நாயைக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு நாயைப் பரிசோதித்த மருத்துவர் அதன் பிறப்புறுப்பு பாகங்களில் குச்சி ஒன்று செருகப்பபட்டிருப்பதை கண்டுபிடித்தார்.
இதனைத்தொடர்ந்து அந்த நாய் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பதை மருத்துவர் அப்பெண்களிடம் தெரிவித்தார்.
அப்பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 377 கீழ் (இயற்கைக்கு மாறான பாலியல் வன்புணர்வு) போவாய் காவல்துறையினர் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாய்க்கு பாலியல் வன்கொடுமை: அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு - மும்பையில் நாய்க்கு பாலியல் வன்கொடுமை
மும்பை: போவாய் பகுதியில் நாயை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி அடையாளம் தெரியாத நபர்கள் மீது மும்பை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.