கரோனா தொற்று காரணமாக புதுச்சேரியில் அனைத்து வியாபார நிறுவனங்கள் இரவு 9 மணிவரை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டைப் போன்று புதுச்சேரியிலும் இரவு 10 மணிவரை கடைகள், உணவகங்கள் திறக்க அனுமதிக்க வேண்டும் எனப் புதுச்சேரி வர்த்தக சங்கம் சார்பில் முதலமைச்சர் நாராயணசாமிக்கு கோரிக்கைவைக்கப்பட்டது.
புதுச்சேரியில் இரவு 10 மணி வரை கடைகள் செயல்பட அனுமதி - புதுச்சேரி மாவட்ட நிர்வாகம்
புதுச்சேரி: இரவு 10 மணிவரை புதுச்சேரியில் கடைகள் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
அருண்