ETV Bharat / bharat

திருப்பதியில் ஒரே நாளில் ரூ.1 கோடி உண்டியல் வசூல் - உண்டியல் வசூல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.1.02 கோடி உண்டியல் வசூல் செய்யப்பட்டுள்ளது.

COVID-19 crisis Lord Balaji temple received hundi income Tirumala Tirupati Devasthanam திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் வசூல் கோவிட்-19 பெருந்தொற்று

author img

By

Published : Sep 7, 2020, 10:48 PM IST

திருமலை: கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த திருப்பதி கோயில் ஜூன் 11ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு சுகாதார கட்டுப்பாடுகளும் உள்ளன. இந்நிலையில் ஒரே நாளில் ரூ.1.02 கோடி உண்டியல் வசூல் செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை மட்டும் 13 ஆயிரத்து 486 பக்தர்கள் ஏழு மலையானை தரிசனம் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: ஸ்ரீரங்கம் கோயில் வஸ்திரம் திருப்பதி ஏழுமலையானுக்கு அணிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.