ETV Bharat / bharat

ஜனநாயகத்தை பாஜக படுகொலை செய்கிறது - காங்கிரஸ் கடும் விமர்சனம் - ஜனநாயகத்தை பாஜக படுகொலை செய்கிறது

டெல்லி: ஒப்பந்த அடிப்படையில் ஜனநாயகத்தை பாஜக படுகொலை செய்கிறது என காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

Congress
author img

By

Published : Nov 23, 2019, 9:29 PM IST

மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பாராதவிதமாக, குடியரசுத் தலைவர் ஆட்சி இன்று திரும்பப் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாருடன் இணைந்து பாஜக ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்று கொண்டனர்.

இதனிடையே காங்கிரஸ் சார்பில் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அதில், அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, "மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்திருப்பது சட்டவிரோதமானது. ஒப்பந்த அடிப்படையில் பாஜக ஜனநாயகத்தை படுகொலை செய்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் மிரட்டப்பட்டுள்ளார். அவர் ஒரு சந்தர்ப்பவாதி. பாஜகவுக்கு எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரவு தந்துள்ளார்கள் என்பதை ஆளுநர் ஆராயவில்லை. அஜித் பவாரை சிறையில் அடைப்பேன் என தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது அவரை துணை முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் ஆக்கியுள்ளார்" என்றார்.

மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் குறித்து ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், "பாஜக அசுத்துமான அரசியல் செய்கிறது. அரசியலமைப்பின்படி செயல்பட வேண்டிய ஆளுநர் ஒரு சார்புடன் செயல்பட்டுள்ளார். பாஜகவுடன் சேர்ந்து ஆளுநர் சதி வேலையில் ஈடுபட்டுள்ளார். பிரதமர் மோடி, அமித் ஷா ஆலோசனையின் படியே ஆளுநர் நடந்துள்ளார்" என்றார்.

இதையும் படிங்க: தேசியவாத காங்கிரஸில் பிளவா? இந்த ஆட்சி நிலைக்குமா? - விடை 4:30 மணிக்கு!

Intro:Body:

The politics of Maharashtra have changed overnight. The BJP, along with the NCP, has formed a government in Maharashtra. Speaking on the issue, NCP's Punjab President Swarna Singh said that this government would not last long. He said that he was with Sharad Pawar and not with anyone else. Swaran Singh has also wondered about the formation of the BJP government in Maharashtra.

Interview of the NCP's Punjab President Swarna Singh 

Question 1: Mr. Swarna Singh What is your point of you towards the Maharashtra Political Condition? 

Answer 1: Maharashtra Political condition is in Trend, i feel that the trend should be a good. People Should like that good. 

In the interview MR. Swarna Singh supports the Sharad Pawar policies. 

He says, " we watch on Tv that Devendra Fadnavis and Ajit pawar took oath  as CM and Depty CM.I personally feel Shocked." 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.