ETV Bharat / bharat

'சட்ட விரோதமாக குடியேறியவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்' - பாஜக தலைவர்! - மனோஜ் திவாரி

டெல்லியில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என அம்மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

manoj tiwary
author img

By

Published : Aug 31, 2019, 1:16 PM IST

Updated : Aug 31, 2019, 1:29 PM IST

வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில், அஸ்ஸாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் (என்.ஆர்.சி) தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் சுமார் 41 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் விடுபட்டதாக புகார் எழுந்த நிலையில், தற்போது அதற்கான இறுதிபட்டியல் இன்று வெளியானது.

வரைவு பட்டியலில் பெயர் விடுபட்டவர்களில், லட்சக்கணக்கானவர்கள் மறுமதிப்பீட்டிற்காக விண்ணப்பித்தனர். இருந்தும் விண்ணப்பித்த 3.29 கோடி பேரில் 2.9 கோடி நபர்களின் பெயர்கள் மட்டுமே கூடுதல் வரைவு பட்டியலில் இடம் பெற்றிருந்தன. பெயர் விடுபட்ட பலரும் தங்கள் பெயரை மீண்டும் சேர்க்கக்கோரி மறு விண்ணப்பங்கள் அளித்துள்ளனர்.

  • BJP Delhi Chief Manoj Tiwari: National Register of Citizens (NRC) is needed in Delhi as situation is becoming dangerous. Illegal immigrants who have settled here are the most dangerous, we will implement NRC here as well. pic.twitter.com/3T2kEogFP5

    — ANI (@ANI) August 31, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், அஸ்ஸாம் மாநிலத்தை போன்று டெல்லியிலும் என்.ஆர்.சி. பதிவேடு தயாரிக்கப்பட வேண்டும் என அம்மாநிலத்தின் பாஜக தலைவர் மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

இது குறித்து திவாரி கூறுகையில், டெல்லியில் நிலைமை மோசமடைந்து வருகிறது. பல நாட்டினரும் சட்டவிரோதமாக குடியேறும் சூழல் உருவாகியுள்ளது. அவர்களை கண்காணிக்கவும், கணக்கெடுத்து நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். மேலும் இங்கு சட்ட விரோதமாக குடியேறியவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அதனால் என்.ஆர்.சி பதிவேட்டை அவசியமாக அமல்படுத்தவேண்டும் எனக் கூறியுள்ளார்.

Intro:Body:

BJP Delhi Chief Manoj Tiwari: National Register of Citizens (NRC) is needed in Delhi as situation is becoming dangerous. Illegal immigrants who have settled here are the most dangerous, we will implement NRC here as well.

NRC needed in Delhi as situation becoming dangerous, says BJP’s Manoj Tiwari

https://www.indiatoday.in/india/story/nrc-bjp-manoj-tiwari-1593798-2019-08-31

Conclusion:
Last Updated : Aug 31, 2019, 1:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.